சென்னை: அதிகாரிகள் தீவிர விசாரணை… தமிழகத்தில் விதிமீறல் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து ஐந்து மாவட்டங்களில் உள்ள 28 நிறுவனங்களின் குவாரிகளில் கனிமவளத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருங்கல் குவாரிகளில் விதிமீறல்கள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்ததால், ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
அமைச்சர் பிரபு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 155 குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.