வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்புக்காக தானியங்கி கேமராக்களைப் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்புக்காக தானியங்கி கேமராக்களைப் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.
சுமார் 350 க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு 25 நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிப்புப்பணி நடைபெறும் என வன அலுவலர்கள் தெரிவித்தனர்.