By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வெள்ளை மாளிகையில் தடை – டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!
    1 Min Read
    தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குவோம் – கனடா பிரதமர் மார்க் கார்னி
    1 Min Read
    கனடாவில் கொட்டும் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம்! அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள்
    1 Min Read
    நேரலை செய்தி ஒளிபரப்பியபோதே ஹெலிகாப்டர் விபத்து: லாஸ் ஏஞ்சல்ஸில் 3 பேர் பலி
    1 Min Read
    ஸ்வீடன் அலுவலக கலாசாரம் குறித்து இந்திய பெண் பகிர்ந்த வீடியோ வைரல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ‘ஜன் கவுஷல்’ திட்டத்தின் தூதராக சஞ்சு சாம்சன் – டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை சந்தித்தார்!
    1 Min Read
    சிறார்களின் பாஸ்போர்ட் விதிகளில் அதிரடி மாற்றம் – 18 வயது வரை செல்லுபடியாகும்
    1 Min Read
    சாக்லெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்
    1 Min Read
    ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி… மறுநாளே தாயை இழந்த வேட்பாளர்!
    1 Min Read
    திருப்பதி பிரம்மோற்சவம்: தமிழகத்தில் இருந்து தினமும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திருமாங்கல்ய தாலிகயிற்றை பிரம்மமுகூர்த்தமான அதிகாலை வேளையில் மாற்றுவதே சிறப்பு
    2 Min Read
    வீடுகளில் மயிலிறகை வைப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன!!!
    1 Min Read
    ஓடும் ஆட்டோவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை? தப்பிக்க குதித்த செவிலியர் காயம்
    1 Min Read
    மாரடைப்பால் ஸ்டியரிங்கில் சாய்ந்த அரசு பஸ் டிரைவர்: பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த சோகம்
    1 Min Read
    தவசிக்கீரை அளிக்கும் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சருமம் பளிச்சென்று மாற ரோஜாப்பூ உதவுகிறது
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > Uncategorized > சருமம் பளிச்சென்று மாற ரோஜாப்பூ உதவுகிறது
Uncategorized

சருமம் பளிச்சென்று மாற ரோஜாப்பூ உதவுகிறது

Nagaraj
Last updated: September 19, 2026 2:41 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: அழகான பூக்களில் முதலிடம் ரோஜாவுக்கு உண்டு. அதை போன்ற அழகான முகத்தையும் இதைக்கொண்டே பெற்றுவிடலாம்.

இனிப்பில் சாக்லேட் பிடிக்கும் என்பது போல பூக்களில் எல்லோருக்கும் பிடித்தது ரோஜாதான். ரோஜா பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டர் தான் இன்று முதன் முதலில் சருமத்துக்கான அழகு பராமரிப்பில் முதலாவதாக சேர்க்கப்படுகிறது. இந்த ரோஜா இதழ்களை கொண்டு எடுக்கப்படும் எண்ணெய் கூட சரும பிரச்சனைகளுக்கு உதவுகிறது.

எல்லா வயதினருக்கும் ஏற்ற சரும பராமரிப்பு என்றால் ரோஸ் பேக் சிறந்த தீர்வாக இருக்கும். அது மட்டுமா முகத்தில் கூடுதல் ஜொலிஜொலிப்பும் பளபளப்பும் மினுமினுப்பும் உங்களை தேவதையாக்கி காட்டும். ரோஜா இதழ்களை கொண்டு எந்த சருமத்துக்கு என்ன மாதிரியான பேக் போடலாம் என்று தெரிந்துகொள்வோம்.

ரோஜா இதழ்களில் ஆன்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின் பி, சி, கே போன்றவை நிறைந்திருக்கிறது.இதை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் தெளிவான சருமம் கிடைக்கும். ரோஜா இதழ்களில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அவை சருமத்துக்கு அதிக நன்மையை தரக்கூடும்.

நீங்கள் கவனிக்க வேண்டியது ஒன்று தான். அதிகம் இரசாயனம் தெளிக்கப்பட்ட ரோஜா இதழ்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதுதான். இப்போது எப்படி ரோஜா இதழ்களை முகத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.

முகத்தில் கறை, கருமையான புள்ளிகள் இருப்பவர்களுக்கு இது சிறந்த பேக் போன்று இருக்கும். கூடுதலாக இவை சருமத்தில் இறந்த செல்களை நீக்கி தெளிவான முகத்தை அளிக்கிறது. சருமத்தை ஒளிரசெய்கிறது.

தேவையானவை

ரோஜா இதழ்கள் – 15
சந்தனத்தூள் – 1 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
பன்னீர் – சில துளிகள்

ரோஜா இதழ்களை பன்னீர் துளி சேர்த்து மைய அரைக்கவும். இதனுடன் தேன், சந்தனத்தூள் சேர்த்து மைய சேர்த்து பேக் ஆக்கவும். பிறகு முகத்தில் தடவி எடுக்கவும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும்.

வாரம் ஒரு நாள் இதை செய்து வந்தாலே ஒளிரும் முகத்தை பெறலாம். முகத்தை கறை இல்லாமல் வைத்திருக்கலாம்.

 

You Might Also Like

முகப்பருக்கள் மாறி முகம் பளபளப்படைய சில எளிய குறிப்புகள்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் 5,000 வங்கதேசத்தினரின் விசாக்கள் ரத்து? திரும்ப முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு

விநாயகர் ஊர்வல தகராறில் பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு; ஐ.டி. ஊழியர் உள்பட 6 பேர் விசாரணை

நெட்ஃபிளிக்ஸில் ‘மொத ராத்திரி’… செப்.18 முதல் ஓடிடி விருந்து!

சுவையான பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி?

TAGGED:face glossHoneyrose petalsrose watersandalwoodசந்தனத்தூள்தேன்பன்னீர்முகம் பொலிவுரோஜா இதழ்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?