May 3, 2024

சுப்ரியா சுலேவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தும் அஜித் பவார்

மஹாராஷ்டிரா: வரும் லோக்சபா தேர்தலில், தனது உறவினரான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலேவை எதிர்த்து வேட்பாளரை களமிறக்க திட்டமிட்டுள்ளார் மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார். தனது கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் சட்டசபை தேர்தலில் களமிறங்குவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!