May 13, 2024

பாதாம் பிசின் நன்மைகள்

பாதாம் மரத்திலிருந்து வடியும் பிசினை காய வைத்து இந்த பாதாம் பிசின் தயாரிக்கப்படுகிறது. இதில் புரத சத்து நிறைந்திருக்கிறது. ஆண்மையை அதிகரிக்கும். ஒல்லியாக இருப்பவர்களின் உடல் எடையை அதிகரிக்கவும் உதவுகிறது. இந்த பாதாம் பிசின்கள் குளிர்பானங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது ஜெல்லி மிட்டாய் தயாரிப்பிலும் சர்பத், ஜிகர்தண்டா செய்யவும் பயன்படுகிறது.

ஆண்களுக்கு ஆண்மை பிரச்சினையை நீக்குவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளையும் குழந்தை பிறப்பிற்கும் வழி வகுக்கிறது. பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு பாதாம் பிசினை கொடுக்க வேண்டும். இதனால் பெண்களின் உடலில் உள்ள ஊட்டச்சத்துகள் மீண்டும் திரும்ப பெறப்படுகிறது. அது போல் அடுத்த மாதவிடாய் சுழற்சி வருவதற்கும் வழி செய்கிறது. எனவே இந்த பிசினை கொண்டு லட்டு தயாரிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!