By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இங்கிலாந்து சென்றார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்: வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடு
    0 Min Read
    நேபாள வெள்ளத்தில் 10 நாட்களுக்குப் பிறகு 2 பேர் உயிருடன் மீட்பு!
    1 Min Read
    ஈரானின் நிலத்தடி அணுசக்தி தளத்தை தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை!
    1 Min Read
    குவைத்தில் சித்ரவதை செய்யப்பட்ட தமிழக பெண் மீட்பு: இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு
    1 Min Read
    காணாமல் போனவர்களுக்கு கண்ணீருடன் இறுதிச்சடங்கு: நேபாளத்தில் சோகம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஆற்றை தனி ஆளாக சுத்தம் செய்த இளைஞருக்கு நெதர்லாந்தில் வேலை: குவியும் பாராட்டு!
    1 Min Read
    விநாயகர் சிலை செய்ய முஸ்லிம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்த இந்து மாணவர்கள்: நெகிழ வைத்த மத நல்லிணக்கம்!
    1 Min Read
    மாணவர்களின் பயோமெட்ரிக் மூலம் 75 வங்கிக் கணக்குகள்: ரூ.50 கோடி சைபர் மோசடி!
    2 Min Read
    கேரளாவில் பயங்கர விபத்து: கார் நொறுங்கி 8 தமிழக மாணவர்கள் பலி!
    1 Min Read
    ஜந்தர் மந்தர் தாக்குதல் வழக்கில் சுதந்திரா பரத்வாஜ் கைது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சென்னை-மதுரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை நிறுத்தப்படுமா? பயணிகள் அதிர்ச்சி!
    1 Min Read
    தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்: கடைகளுக்கு நவம்பர் 1 வரை கெடு!
    1 Min Read
    தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு, பன்றிக் காய்ச்சல்: மழைக்காலத்தில் எச்சரிக்கை அவசியம்!
    1 Min Read
    சமூக முன்னேற்றத்தை கட்டமைக்கும் ஆசிரியர்களை போற்றுவோம்: முதல்வர் விஜய்
    1 Min Read
    அறிவொளி ஏற்றும் ஆசிரியர்களுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நேபாள பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை 356 ஆக உயர்வு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > நேபாள பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை 356 ஆக உயர்வு
உலகம்

நேபாள பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை 356 ஆக உயர்வு

Nagaraj
Last updated: August 28, 2026 9:40 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

நேபாளம்: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வடக்கு நேபாளத்தில் ஆற்றின் மேல்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து எல்லை நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சாலைகள், பாலங்கள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்தன.

திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட இந்த வெள்ளம் குடியிருப்புகள் மற்றும் வாகனங்களையும் அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. பல பகுதிகளில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததால் மீட்புப்பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக நேபாள பிரதமர் பாலன் ஷா தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பல்வேறு பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் படுகைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே நேபாள அரசுடன் இணைந்து இந்திய விமானப்படையும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் தகவல் தொடர்பு துண்டிப்பு காரணமாக மீட்புப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 

You Might Also Like

இங்கிலாந்து சென்றார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்: வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடு

நேபாள வெள்ளத்தில் 10 நாட்களுக்குப் பிறகு 2 பேர் உயிருடன் மீட்பு!

ஈரானின் நிலத்தடி அணுசக்தி தளத்தை தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை!

குவைத்தில் சித்ரவதை செய்யப்பட்ட தமிழக பெண் மீட்பு: இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு

காணாமல் போனவர்களுக்கு கண்ணீருடன் இறுதிச்சடங்கு: நேபாளத்தில் சோகம்

TAGGED:356பலிDeathTollfloodIndianAirForcelandslidenepalRescueOperationஇந்தியவிமானப்படைநேபாளம்பனிச்சரிவுபெருவெள்ளம்மீட்புப்பணி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?