By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
    இஸ்ரேல் விமான நிலையத்தை ஈரான் ஏவுகணைகள் தாக்கியதாக தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
    இந்தூர் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் தீ விபத்து
    1 Min Read
    இந்தியா வந்த பின்லாந்து அதிபர் பிரதமர மோடியை சந்திக்கிறாராம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுங்கள்… அற்புதமான நன்மைகள் கிடைக்கும்
    1 Min Read
    காய்கறிகளின் நன்மை முழுமையாக கிடைப்பது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்… முழுமையாக!!!
    1 Min Read
    இயற்கையால் மக்களுக்கு அளிக்கப்பட்ட அமிர்தம் தேன்
    1 Min Read
    இயற்கை உணவுகளே போதும்… உடல் எடையை குறைக்க!!!
    1 Min Read
    நான் முதல்வன் திட்டத்திற்கு நன்றி… சொன்னது யார் தெரியுங்களா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பாகிஸ்தான் சீனர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும்: சீன அரசு வலியுறுத்தல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > பாகிஸ்தான் சீனர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும்: சீன அரசு வலியுறுத்தல்
உலகம்

பாகிஸ்தான் சீனர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும்: சீன அரசு வலியுறுத்தல்

admin
Last updated: November 3, 2024 2:31 pm
By admin 1 Min Read
Share
SHARE

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியில் அக்டோபர் முதல் வாரத்தில் சீன நாட்டவர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 சீனர்கள் உயிரிழந்தனர்.

10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னதாக கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் சீன நாட்டவர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. 60 பில்லியன் டாலர் செலவில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.

Stakes are very high': Can Pakistan army protect Chinese projects from terror attacks? - Times of India

இதற்காக சீன நாட்டவர்கள் பாகிஸ்தானில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்தத் தாக்குதல்கள் குறித்து, பாகிஸ்தானில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தானுக்கான சீன தூதர் ஜியாங் ஜெய்டாங், “கடந்த 6 மாதங்களில் மட்டும் பாகிஸ்தானில் சீன நாட்டவர்கள் மீது இரண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதை ஏற்க முடியாது. சீனாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு முற்றிலும் தடுக்க வேண்டும்.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தை சீனர்கள் தொடர பாதுகாப்பான சூழலை பாகிஸ்தான் அரசு உருவாக்குவது அவசியம். சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். குறிப்பாக, பாகிஸ்தானில் உள்ள சீனர்களின் பாதுகாப்பு குறித்து அவர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அதனால் தான், பாகிஸ்தான் தலைவர்களை சந்திக்கும் ஒவ்வொரு முறையும், அங்குள்ள சீனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்,” என்றார்.

இதற்கு கடந்த வியாழக்கிழமை பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜகாரா பலோச், “சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு நிலவும் சூழலில், சீனத் தூதரின் கருத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், சீன நாட்டினரின் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு உறுதி செய்கிறது என்றார்.

You Might Also Like

தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு

போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்

ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்

இஸ்ரேல் விமான நிலையத்தை ஈரான் ஏவுகணைகள் தாக்கியதாக தகவல்

TAGGED:ChinesePakistanterror attacksசீன அரசுசீனர்கள்பாகிஸ்தான்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

திருச்சியில் நாளை திமுக மாநில மாநாடு

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?