By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் மோதல்! 30 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
    1 Min Read
    துபாயில் கோர விபத்து: இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு
    1 Min Read
    அரபிக்கடலில் தாக்குதல்: 24 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
    1 Min Read
    நேர்காணலை பாதியில் நிறுத்திய டிரம்ப்… என்.பி.சி. தொகுப்பாளருடன் கடும் வாக்குவாதம்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
    சம்மதத்துடன் உறவு குற்றமல்ல! முக்கிய தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்
    1 Min Read
    ஓட்டுநர் உரிம விதிகளில் மாற்றம்? 50 வயது வரை செல்லுபடியாகும் திட்டம்
    1 Min Read
    இந்தியா – இந்தோனேசியா உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை… மோடி பயணத்திற்கு முன் முக்கிய சந்திப்பு!
    1 Min Read
    நடிகர் சலீம் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்… “மறக்க முடியாத கலைஞர்” என புகழாரம்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நோயையும் எதிர்க்கணும்… உடல் நலத்துடனும் வாழணும்… என்ன செய்யணும்!
    2 Min Read
    புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் தன்மை கொண்ட முட்டைகோஸ்
    1 Min Read
    நார்ச்சத்து உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பழ சாலட்
    1 Min Read
    மதிய நேரத் தூக்கம்… அதிக நேரம் வேண்டாம்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..!!
உலகம்

பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..!!

admin
Last updated: January 18, 2025 9:39 am
By admin 2 Min Read
Share
SHARE

டெல் அவிவ்: காஸா போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிப்பதும், அதற்கு ஈடாக இஸ்ரேலால் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதும் நாளை முதல் நடைபெறவுள்ளது.

எனினும், போர் நிறுத்த ஒப்பந்தம் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள முதல் ஆறு வாரங்களுக்கு இரு தரப்பினரும் ‘அமைதியாக’ இருக்க வேண்டும் என கத்தார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். அதன்படி, மூன்று கட்டங்களாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. முதல் கட்டமாக ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும். அப்போது ஹமாஸ் தரப்பிலிருந்து 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.

இதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் ராணுவ வீரர்கள் அடங்குவர். அதேபோன்று இஸ்ரேல் தரப்பு இந்த காலப்பகுதியில் 737 பாலஸ்தீனியர்களை விடுவிக்கவுள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்டின் முக்கிய தலைவரான புஷ்ரா அல்-தவில் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் ஃபத்தா இயக்கங்களைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய விடுதலைப் பட்டியல்கள் தயாரான நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4 மணிக்கு இரு தரப்பிலும் இந்த வெளியீட்டு நிகழ்வு நடைபெறும் எனத் தெரிகிறது. அக்டோபர் 7, 2023 அன்று, இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை எடுத்தது. இதில் 46,700-க்கும் அதிகமானோர் காஸாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2.3 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்துள்ளனர். காஸாவில் பரவலான அழிவு ஏற்பட்டுள்ளது. உணவு, எரிபொருள், மருந்து, இருப்பிடம் போன்றவற்றுக்கு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம், போர்நிறுத்த ஒப்பந்தம் ஆகியன கைச்சாத்திடப்பட்ட போதிலும், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நிற்கவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 88 உடல்கள் வந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You Might Also Like

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் மோதல்! 30 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

துபாயில் கோர விபத்து: இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு

அரபிக்கடலில் தாக்குதல்: 24 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு

நேர்காணலை பாதியில் நிறுத்திய டிரம்ப்… என்.பி.சி. தொகுப்பாளருடன் கடும் வாக்குவாதம்!

TAGGED:AgreementCeasefirehostagesஒப்பந்தம்பணயக்கைதி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

நோயையும் எதிர்க்கணும்… உடல் நலத்துடனும் வாழணும்… என்ன செய்யணும்!

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?