மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் மற்றும் மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் அதிகாலை 4.41 மணிக்கு ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவாகியுள்ளது. மியான்மர் நாட்டில் நேற்றிரவு 11.42 மணிக்கு ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து சாலைகளில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.