By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    செவ்வாய் கிரகத்தில் நீர் எங்கே சென்றது? நாசா ரோவர் அளித்த அதிரடி பதில்!
    1 Min Read
    கைபர் பக்துன்க்வா தற்கொலை தாக்குதல்: 13 ராணுவ வீரர்கள் பலி
    1 Min Read
    ஈரான்–இஸ்ரேல் போர் நிறுத்தம்: தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய மதகுருவின் எச்சரிக்கை
    2 Min Read
    இந்தியாவுடனான மிகப்பெரிய வணிக ஒப்பந்தம்: டிரம்ப் திட்டம் ஜூலையில் உறுதியாகுமா?
    1 Min Read
    பயங்கரவாதத்தை ஆதரித்தால் கிரீன் கார்டு, விசா ரத்து… அமெரிக்கா எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத முகாம்கள் கட்டமைக்கிறது
    1 Min Read
    அரசியலமைப்பின் முகவுரை மாற்றமா? துணை ஜனாதிபதியின் கருத்து கலக்கம்
    1 Min Read
    சர்வதேச விண்வெளி மையத்தில் முதல் இந்தியர்: சுபான்ஷூ சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்
    2 Min Read
    திரிபுராவில் முதல் சைபர் காவல் நிலையம்: நிழல் போர்களை எதிர்க்கும் புதிய முயற்சி
    1 Min Read
    சந்தோசமான வாழ்க்கை என்றால் என்ன?
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உங்கள் திருமண பந்தத்தை மகிழ்ச்சியாக மாற்ற..!
    1 Min Read
    மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை பெற கணவன்- மனைவி தவிர்க்க வேண்டிய வார்த்தைகள்
    1 Min Read
    தொற்றுநோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும் மங்குஸ்தான் பழம்
    1 Min Read
    பிரிட்ஜில் வைப்பதால் உணவில் ஏற்படும் மாற்றங்கள்!
    2 Min Read
    ஆரோக்கியமாக வாழ பாகற்காய் ஜூஸ்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சரும அழகை கெடுக்கும் வடுக்கள் மற்றும் தழும்புகள் மறைய..!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > சரும அழகை கெடுக்கும் வடுக்கள் மற்றும் தழும்புகள் மறைய..!
மகளிர் செய்திகள்`

சரும அழகை கெடுக்கும் வடுக்கள் மற்றும் தழும்புகள் மறைய..!

Nagaraj
Last updated: May 16, 2025 4:10 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: வடுக்கள் மற்றும் தழும்புகள் நமது சரும அழகை கெடுத்து விடுகிறது. திடீரென உடலில் தோன்றும்
கோடுகள் பொதுவாக இடுப்பு, தொடைகள் அல்லது அடிவயிறு போன்ற இடங்களில் தோன்றும். திடீரென எடை மாற்றம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மோசமான பழக்கம் ஆகியவற்றால் அவை ஏற்படக்கூடும். அவற்றை வீட்டிலேயே சரிசெய்வது எப்படி?

காபி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட களிம்பு ரொம்ப நாளாக மறையாமல் இருக்கும் தழும்புகளை மறைய செய்யும். காபி மற்றும் தேங்காய் எண்ணையுடன் தயாரிக்கப்பட்ட இக்களிம்பு உடலின் வெளிப்புற உபயோகத்திற்கு மட்டுமே. இது உங்கள் உடலில் அனைத்து பாதிக்கப்பட்ட தோலிற்கும் ஊட்டமளிக்கிறது.

தேவையான பொருட்கள்
5 தேக்கரண்டி அரைக்கப்பட்ட காபி கொட்டைகள் (75 கிராம்)
3 தேக்கரண்டி ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் (45 கிராம்)
1 தேக்கரண்டி அலோவேரா (கற்றாழை) ஜெல் (15 கிராம்)
2 தேக்கரண்டி மினரல் வாட்டர் (30 மிலி)
மர ஸ்பூன்

செய்முறை: ஒரு கண்ணாடி ஜாடிக்குள் அரைத்த காபித்தூள், தேங்காய் எண்ணெய், அலோ வேரா ஜெல் மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்குங்கள்.

ஒரு மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை ஒரு சில நொடிகள் கலவையை பெற ஒரு மர ஸ்பூன் கொண்டு நன்கு கலக்குங்கள். குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் ஜாடியை இறுக்க மூடி பத்திரப்படுத்துங்கள்.

பயன்படுத்தும் முறை: வடுக்கள் மற்றும் தழும்புகள் உள்ள பகுதிகளில் பாதிப்பு அளவை பொறுத்து இந்த களிம்பை நன்கு தேய்க்கவும். ஐந்து நிமிடங்கள் மென்மையான மசாஜ் செய்து, பின்னர் அதை மற்றொரு 20 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதை வாரத்துக்கு 2 முறை அல்லது நேரம் கிடைத்தால் தினமும் கூட செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

You Might Also Like

சருமத்தை இளமையோடு வைத்திருக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி!

வெறும் வயிற்றில் பச்சை தேங்காய் – உடலுக்குள் ஒரு இயற்கை மருந்தகம்

இளம் பெண்களை கவரும் புதுவகை தங்க நகைகள்!

22 வருடங்களாக மேக்கப்பை கழுவாமல் இருந்த பெண்ணின் துயரம்

ஆடைகளுக்கு ஏற்ப அணிகலன்கள் அணிவது எப்படி?

TAGGED:aloecoconut oilcoffee nutsmineral waterகற்றாழைகாபி கொட்டைகள்தேங்காய் எண்ணெய்மினரல் வாட்டர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
மருத்துவ குறிப்புகள்

புற்றுநோய் தடுப்பு: முன்கூட்டிய கண்டறிதலின் முக்கியத்துவம்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?