By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
    அதிகளவு உடற்பயிற்சியை அதிக நேரம் செய்பவர்களா நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!
    1 Min Read
    புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே கண்டறிய ஏஐ தொழில்நுட்பம்… மத்திய அமைச்சர் தகவல்
    1 Min Read
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்
    2 Min Read
    உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!
    2 Min Read
    நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!
    1 Min Read
    உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…
    1 Min Read
    கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இரும்பு சத்து குறைபாடு காரணமாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > இரும்பு சத்து குறைபாடு காரணமாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்
மகளிர் செய்திகள்`

இரும்பு சத்து குறைபாடு காரணமாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்

Nagaraj
Last updated: November 20, 2025 4:20 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

உடலுக்கு தேவையான ரத்தத்தை உற்பத்தி செய்வதில் இரும்பு சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்களை விட பெண்களுக்கு இரும்பு சத்து இன்றியமையாதது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கை ஈடு செய்வதற்கு இரும்பு சத்துதான் பக்கபலமாக இருக்கும். உடலில் இருக்கும் இரும்பு சத்தில் 70 சதவீதம் ஹீமோகுளோபின் எனப்படும் ரத்த சிவப்பணுக்களிலும், மியோகுளோபின் எனப்படும் தசை செல்களிலும் காணப்படுகிறது.

ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனை நுரையீரலில் இருந்து மற்ற திசுக்களுக்கு எடுத்து செல்வதற்கு ஹீமோ குளோபின் அவசியம். இரும்பு சத்து குறைபாடு ஏற்படும்போது ஹீமோ குளோபினின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். ரத்தசோகை பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். உடல் சோர்வு, தலைச்சுற்றல், மூச்சு திணறல், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, தொடர்ந்து தலைவலி ஏற்படுவது, கூந்தல் வறட்சி, கால்களில் நடுக்கம், பதற்றம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவை இரும்பு சத்து குறைபாட்டிற்கான பிற அறிகுறிகளாகும்.

முடி கொட்டுவது, திடீரென்று சருமம் வெளிர் நிறத்திற்கு மாறுவது போன்ற பிரச்சினைகளும் தோன்றும். சரும ஆராய்ச்சி மருத்துவர் மோனிகா பம்ரோ கூறுகையில், தாய்மை அடைந்த பெண்களும், இரும்பு சத்து கொண்ட உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்பவர்களும் இரும்பு சத்து குறைபாடு பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். ஹீமோகுளோபினை உற்பத்தி செய்வதற்கு போதுமான அளவு இரும்புச்சத்து இல்லாத போது ரத்த சோகை பிரச்சினை தலைதூக்குகிறது.

அதன் தாக்கம் சருமத்தில் வெளிப்படும். சரும வறட்சி, அரிப்பு, வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறுவது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். நகங்கள் உடைவது, வெடிப்பு ஏற்படுவது, உடல் வலுவிழந்து போவது போன்ற பிரச்சினைகளும் தோன்றும். முகத்திலும், உடல் முழுவதும் சோர்வு ஏற்படக்கூடும். கருவளையம் பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். சருமம், கூந்தல் மற்றும் நகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு இரும்புச்சத்து கொண்ட உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.

You Might Also Like

முக அழகை போன்று கைகளுக்கும் அழகு தேவைதான்!

குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்கும் குளியல் பொடி..!

குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுப்பது… உங்களுக்கான விளக்கம்

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுங்கள்… அற்புதமான நன்மைகள் கிடைக்கும்

சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் தயிர் ஃபேஸ் பேக்!

TAGGED:fatigueHair lossIron deficiencywomenஇரும்புபெண்கள்முடி உதிர்தல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?