By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இங்கிலீஷ் கால்வாயில் பரபரப்பு: ரஷிய போர்க்கப்பல் வார்னிங் ஷாட்?
    1 Min Read
    ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி: உலகத் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு!
    1 Min Read
    அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்? தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள்
    1 Min Read
    பிலிப்பைன்சில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம்! அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
    1 Min Read
    நார்வே இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டு சிறை! பாலியல் வழக்கில் தீர்ப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
    திருப்பதி லட்டு தரம் உறுதி! மத்திய ஆய்வு நிறுவனத்துடன் தேவஸ்தானம் ஒப்பந்தம்
    1 Min Read
    இந்திய ஒருமைப்பாட்டுக்காக 10 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்! இளைஞருக்கு உற்சாக வரவேற்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!
    1 Min Read
    தமிழக மின் கட்டமைப்பில் மிகப்பெரிய மேம்பாடு: ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள்!
    1 Min Read
    7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: தஞ்சாவூர் உட்பட பல பகுதிகளில் பலத்த காற்று வீசுமாம்
    1 Min Read
    டாக்டர் பரிந்துரை இல்லாமல் இனி இருமல் மருந்து கிடையாது: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
    1 Min Read
    தடைக்காலம் முடிந்ததும் அமோக மீன்பிடி: ராமேசுவரம் மீனவர்களுக்கு ரூ.10 கோடி வருவாய்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தேசத் துரோகம் அல்ல… இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம் கருத்து
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > தேசத் துரோகம் அல்ல… இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம் கருத்து
இந்தியா

தேசத் துரோகம் அல்ல… இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம் கருத்து

Nagaraj
Last updated: January 7, 2026 5:07 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சிம்லா: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பகையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனக் கோருவது தேசத் துரோகம் அல்ல என்று இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பகை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனக் கோருவது தேசத் துரோகம் அல்ல என்று இமாச்சலப் பிரதேச மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளமான முகநூலில் பாகிஸ்தான் கொடி மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் படங்களை பதிவேற்றியதாக கூறி, அபிஷேக் சிங் என்பவர் மீது சிந்தூர் நடவடிக்கையை விமர்சித்ததாகவும் பாகிஸ்தான் நபருடன் உரையாடியதாகவும் குற்றம் சாட்டப்பபட்டது.

இதனையடுத்து கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது அபிஷேக் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி இமாச்சலப் பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் வீணானது என்றும் இரு நாடுகளும் பகைமையை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்றும் ஒருவர் விரும்புவது எந்த விதத்திலும் தேசத் துரோகம் ஆகாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், “குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சட்ட விரோதமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

அவரது சமூக வலைதளப் பதிவுகளில் இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் அல்லது வன்முறையைத் தூண்டும் கருத்துக்கள் எதுவும் இல்லை. மதப் பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், போர் வேண்டாம் என்று பேசுவது அமைதிக்கான குரலே தவிர நாட்டைத் துண்டாடும் செயல் அல்ல”, என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

You Might Also Like

டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!

கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு

திருப்பதி லட்டு தரம் உறுதி! மத்திய ஆய்வு நிறுவனத்துடன் தேவஸ்தானம் ஒப்பந்தம்

இந்திய ஒருமைப்பாட்டுக்காக 10 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்! இளைஞருக்கு உற்சாக வரவேற்பு

TAGGED:Government of IndiaJudgesregistrationSocial NetworkVoice of Silenceஅமைதி குரல்இந்திய அரசுசமூக வலைதளம்நீதிபதிகள்பதிவு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?