By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உக்ரைன் தாக்குதல்கள் எதிரொலி: விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு தடை விதித்த ரஷ்யா
    1 Min Read
    இஸ்ரேல்-லெபனான் பதற்றம்: அமெரிக்காவுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்திய ஈரான்
    1 Min Read
    ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!
    1 Min Read
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மேலும் 114 ரஃபேல் விமானங்கள்: இந்தியாவின் விமானப்படை பலம் அதிகரிப்பு
    1 Min Read
    மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடியை கடந்தது
    1 Min Read
    கவர்னருக்காக அரை மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்: சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய வாகன ஓட்டி
    1 Min Read
    வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம்
    1 Min Read
    ட்விஷா சர்மா மரணம்: மாமியாரை கைது செய்த சிபிஐ
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பொறியியல் சேர்க்கை விண்ணப்ப அவகாசம் ஜூன் 5 வரை நீட்டிப்பு
    1 Min Read
    வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்
    1 Min Read
    35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்
    1 Min Read
    குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்
    1 Min Read
    உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உப்பை குறைப்பது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > உப்பை குறைப்பது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?
தமிழகம்

உப்பை குறைப்பது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?

Nagaraj
Last updated: January 15, 2026 5:05 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: உப்பை குறைப்பது அல்லது முற்றிலுமாக தவிர்ப்பது ஆபத்தான விஷயமா என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

உணவில் உப்பை அதிகம் சேர்ப்பதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதாக பொதுவாக நம்பப்படுகிறது. அதனாலேயே, பலரும் உப்புக்கு மாற்று மற்றும் உப்பை குறைத்தல் என மாற்றங்களை செய்து வருகின்றனர். ஆனால், உப்பை குறைப்பது அல்லது முற்றிலுமாக தவிர்ப்பது உண்மையிலேயே பலன் தருமா, அது அவசியம் தானா என்கிற கேள்வி நம்மில் பலருக்கும் எழுகிறது.

மூச்சுத்திணறல், உடல் வீக்கம், கட்டுப்படுத்த முடியாத இரத்த அழுத்தம் அல்லது அடிக்கடி மருத்துவமனையில் சேர வேண்டிய நிலை உள்ளவர்களுக்கு, இது உயிர்வாழ்வுக்கான நேரடி தொடர்புடையதாக இருக்கிறது. எனவே, மற்ற அனைவரும் உப்பை சேர்த்துக் கொள்ள பயப்படுவதை நிறுத்த வேண்டும் என்று இதயநோய் நிபுணர்கள் கூறுகின்றனர்.

உணவில் உப்பை அதிகம் சேர்ப்பதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதாக பொதுவாக நம்பப்படுகிறது. அதனாலேயே, பலரும் உப்புக்கு மாற்று மற்றும் உப்பை குறைத்தல் என மாற்றங்களை செய்து வருகின்றனர். ஆனால், உப்பை குறைப்பது அல்லது முற்றிலுமாக தவிர்ப்பது உண்மையிலேயே பலன் தருமா, அது அவசியம் தானா என்கிற கேள்வி நம்மில் பலருக்கும் எழுகிறது.

ஒரு காலத்தில் உணவின் அவசியமான சுவையூட்டியாக இருந்த உப்பு, இன்று பலரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், உடல் வீக்கம் என பல்வேறு பிரச்சனைகளுக்கும் உப்பே முக்கிய காரணமாக இருக்கிறது என்கிற பொதுவான நம்பிக்கையும் நிலவுகிறது. ஆனால், டாக்டர் யாரனோவின், உண்மை இதைவிடவும் மிகவும் நுணுக்கமானது என்று தெரிவித்துள்ளனர்.

உப்பு மனித உடலுக்கு ஒன்றும் எதிரி அல்ல, அதைப் பற்றிய மிகவும் எளிய மற்றும் பொதுவான ஆலோசனைகள் தான் உண்மையான குழப்பத்திற்கு காரணம். சோடியம் என்பது உடலுக்குத் தேவையான மற்றும் தவிர்க்க முடியாத ஒரு தாதுப்பொருளாகும்.

நரம்பு சமிக்ஞைகளை பரிமாறுதல், தசை சுருக்கம், உடலின் திரவ சமநிலை, இரத்த அழுத்தக் கட்டுப்பாடு போன்ற முக்கிய செயல்பாடுகளில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உடல் அமைப்பு கொண்டவர்களுக்கு, உப்பு ஒரு தீங்கான பொருளாக இருப்பதில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவுக் கட்டுப்பாடுகளை விதிப்பதில் தான் உண்மையான சிக்கல் தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளனர்.

You Might Also Like

பொறியியல் சேர்க்கை விண்ணப்ப அவகாசம் ஜூன் 5 வரை நீட்டிப்பு

வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்

35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்

குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்

உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?

TAGGED:blood pressureControldietExpertsImportant RoleOpinionஇரத்த அழுத்தம்உணவுக்கட்டுப்பாடுகட்டுப்பாடுகருத்துநிபுணர்கள்முக்கியப்பங்கு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
விளையாட்டு

இந்தியாவில் ஃபிபா உலகக் கோப்பையை ஒளிபரப்பும் ஜீ நிறுவனம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?