By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
    உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்
    2 Min Read
    காலை நேரத்தில் இனிப்பு கலந்த உணவு பொருட்களை தவிர்த்தல் நலம்
    1 Min Read
    யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    அஸ்வினி முத்திரையால் கிடைக்கும் அளவில்லா நன்மைகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இளம் பெண்களை கவரும் புதுவகை தங்க நகைகள்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > இளம் பெண்களை கவரும் புதுவகை தங்க நகைகள்!
தமிழகம்

இளம் பெண்களை கவரும் புதுவகை தங்க நகைகள்!

Nagaraj
Last updated: February 16, 2026 7:18 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: தங்க நகைகள் அணிவதில் அதிக ஆர்வமுடன் திகழும் தற்கால பெண்கள் அதனை தற்கால நவீன வடிவமைப்புகளிலும், தற்கால போக்குக்கு ஏற்ப தேர்வு செய்கின்றனர். முந்தைய நாட்கள் போல் கடைக்கு சென்று ஆய்வு செய்யும் பணிகள் இல்லை. நிறைய பேஷன் புத்தகங்கள், இணையதள புத்தகங்கள் போன்றவை நிகழ்கால டிரெண்ட் என்பதை ஆராய்ந்து ஆலோசனை வழங்குகின்றன.

அதனை கண்காணித்து, நமது உடல் அழகிற்கு பொலிவூட்டும் நகை எது என்பதனை ஆராய்ந்தும் நகைகளை தேர்வு செய்யலாம். தற்கால பெண்களின் நகை அணியும் முறைகள் என்பது பலபிரபலங்களின் அணிவகுப்பு, புதிய வடிவமைப்பு என்பதுடன். ஆர்வமூட்டும் அழகுடன் உள்ளதா என்பதை பொறுத்து அமைகிறது. அந்த வகையில் தற்போது உள்ள நகைகளின் டிரெண்ட் என்பது சற்று மாறுபட்டவாறு உள்ளது. பாரம்பரிய நகை வடிவமைப்புகளை தாண்டி பிரமாண்ட நகை அலங்காரம் என்றவாறு உள்ளது.

பெரிய முத்துமாலைகள், அடுக்கடுக்கான நெக்லஸ்கள், பூ வடிவமைப்பிலான பெரிய காதணிகள், ஆடைகளில் சொருகக்கூடிய பெரிய ஆபரண ஊசிகள், மணியமைப்பு காதணிகள் என்றவாறு அனைத்தும் பிரம்மாண்டமான தோற்றத்தடன் கண்கவரும் வகையில் உள்ளன. இந்த நகை அலங்கார அமைப்புதான் பிரபலங்களின் சிவப்பு கம்பள கம்பீர நடையழகை கவுரவிக்கும் விதமாக உள்ளது. இது தற்கால இளம் யுவதியர்களை கவர்ந்து வருகின்றன.

பெரிய பாந்தமான வடிவிலான ஒற்றை கல் பதித்த தொங்கலுடன் மூன்று வரிசையில் தொங்கும் மணிகளான நெக்லஸ்கள். இத்துடன் கழுத்துடன் இறுக்கி பிடிக்கும் அதே கல் அலங்கார சோக்கர் நெக்லஸ் என உச்ச பட்ச பிரமாண்ட நகை அலங்கார அணிவகுப்பு. அதுபோல் முத்துக்கள் மற்றும் தங்க மணி உருளைகள் இணைந்து பெரிய பட்டவடிவ மாலைகள் மற்றும் நெக்லஸ்கள் பெண்களின் மனதை கவர்கின்றன. மணிமாலைகள் என்பது சரசரமாய் கோர்த்து மூன்று அடுக்குகளாய் இணைக்கப்பட்டு உள்ளது. தற்போது இவை ட்ரெண்டிங்கில் உள்ளன.

You Might Also Like

தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்

காலை நேரத்தில் இனிப்பு கலந்த உணவு பொருட்களை தவிர்த்தல் நலம்

யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

அஸ்வினி முத்திரையால் கிடைக்கும் அளவில்லா நன்மைகள்

TAGGED:earringsFashiongold jewelrynecklacesyoung ladiesஇளம் பெண்கள்தங்க நகைநெக்லஸ்கள்பேஷன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

மக்களின் அமோக பாராட்டு… செல்லுமிடமெல்லாம் வரவேற்பு: திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு குவியும் ஆதரவு

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?