By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தாய்லாந்து புத்த கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பிரம்மா உருவம்
    1 Min Read
    10 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் … ரிக்டரில் 6.3 ஆக பதிவு!
    1 Min Read
    மினாப் பள்ளி தாக்குதல், ஒரு போர்க்குற்றம்: ஈரான் அமைச்சர் குற்றச்சாட்டு
    1 Min Read
    மாசுபட்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு முதலிடம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கம்ப்யூட்டர் முன் வேலை செய்கிறீர்களா? கண் மசாஜ் செய்வது மிகவும் அவசியம்!
    2 Min Read
    கோயில் விழாவில் நெரிசல்… பீகாரில் 8 பேர் பலி
    1 Min Read
    வங்கி கணக்கில் தவறுதலாக வரவான பணம்… பெண் செய்த நெகிழ்ச்சி செயல்
    1 Min Read
    கால்சியம் சத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்!!!
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உங்கள் உடல்நலனை வீட்டிலேயே எளிய முறையில் பரிசோதிக்கும் முறை
    2 Min Read
    உங்கள் குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    பிஸ்கெட் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு எந்தெந்த பிரச்சனைகள் வரும்
    1 Min Read
    சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க சிபிஐ வாதம்
    1 Min Read
    தோல் வறட்சியை போக்கும் முலாம்பழ பேக்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அடுத்தகட்ட பொய் வாக்குறுதிகளுடன் ரெடியாகிவிட்டார் முதல்வர்… விஜய் விமர்சனம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > அடுத்தகட்ட பொய் வாக்குறுதிகளுடன் ரெடியாகிவிட்டார் முதல்வர்… விஜய் விமர்சனம்
அரசியல் செய்திகள்

அடுத்தகட்ட பொய் வாக்குறுதிகளுடன் ரெடியாகிவிட்டார் முதல்வர்… விஜய் விமர்சனம்

Nagaraj
Last updated: April 2, 2026 5:10 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

திருச்சி: அடுத்தகட்ட பொய் வாக்குறுதிகளுடன் ரெடியாகி விட்டார் முதல்வர் ஸ்டாலின் என்று தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார். திமுக போல் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றாமல் தவெக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என்றும் தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு முன்பு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:

கேஸ் பிரச்சனை எப்படி இருக்கிறது? பிரச்சனை சரி ஆகி விட்டதா? இதனால் எத்தனை பிரச்சனைகள்? சமையல் எரிவாயு இல்லாததால் எவ்வளவு டீ கடைகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் கேஸ் பிரச்சனை பெரிய அளவில் இல்லாமல் இருந்திருக்கும்.

ஸ்டாலின் சாரை கேட்டால் நமக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறுவார். இதற்காக டெல்லி சென்றிருக்கலாமே? கேஸ் மானியம், வேலைவாய்ப்பு, நீட் ரத்து இவை அனைத்தும் என்னாச்சு? இப்போது அடுத்தகட்ட பொய் வாக்குறுதிகளுடன் முதல்வர் ரெடியாகி விட்டார்.

பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றுவது தான் மு.க.ஸ்டாலினின் வேலை. திமுக போல் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றாமல் தவெக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும்.

கல்வி, போக்குவரத்து, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளில் தான் எங்கள் கவனம் இருக்கும். கழிவறை இல்லாததால் காட்டுப்பக்கம் ஒதுங்கிய பள்ளி சிறுமியின் நிலை என்னாச்சு? திருச்சியில் ஒரு மந்திரி இருக்கிறார், நகராட்சி துறையில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி உள்ளார்.

நகராட்சி துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி லஞ்சம் பெற்று ஏமாற்றி உள்ளார் ஒரு அமைச்சர். கோடி கோடியாய் லஞ்சம் வாங்கும் இந்த அமைச்சர் உள்ளிட்ட திமுகவினரை தூக்கி எறிந்து விடுவோமா? 2000 கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு பணி வழங்குவோம் எனக்கூறினர் 5 பேருக்கு மட்டுமே பணி வழங்கினர். இவ்வாறு அவர் பிரச்சாரம் செய்து பேசினார்.

You Might Also Like

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கே ஆதரவு… விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்

உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு ரூ.20.64 கோடி என வேட்புமனுவில் தகவல்

தவெக திருவிடைமருதூர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

ஒருநாளும் உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன்… விஜய் உருக்கம்

திமுக மீது கடும் விமர்சனம் வைத்த பாஜக தலைவர் வானதி சீனிவாசன்

TAGGED:Assembly Electionsbribe-taking ministercampaignThaweka leaderTrichyசட்டமன்ற தேர்தல்தவெக தலைவர்திருச்சிபிரச்சாரம்லஞ்சம் வாங்கும் அமைச்சர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

கீர்த்தி சுரேசின் இன்னொரு பக்கம் இப்படிதான்… சமந்தா சொன்ன ரகசியம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?