கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு (CCB) பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) முறைகேடுகள் தொடர்பாக இன்று சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மொத்தம் 18 இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.