ஆனி கேட்டை நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. தங்க மற்றும் வெள்ளி குடங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீரால் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

Sign in to your account