By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தென்னாப்பிரிக்காவில் ஆளும் கட்சிக்கு வரலாறு காணாத பின்னடைவு – ANC கட்சியின் செல்வாக்கு சரிவு!
    1 Min Read
    அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கை மிகவும் கடுமையாக இருந்தது – டிரம்ப் பேட்டியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
    1 Min Read
    நடுக்கடலில் 9 மணி நேரம் உயிருக்கு போராடிய கப்பல் இசைக்கலைஞர் –மீட்ட மீட்புக்குழுவினர்!
    1 Min Read
    அமெரிக்கா ஈரானுக்குள் தரைவழிப் போக்குவரத்தை முடக்க புதிய அதிரடி நடவடிக்கை – ‘அயர்ன் கேட்’ படை களத்தில்!
    1 Min Read
    ஏமனில் தவித்த 19 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு – தாயகம் திரும்ப நடவடிக்கை!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உத்தரபிரதேசத்தில் பானி பூரி சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி – உணவு பாதுகாப்புத்துறை விசாரணை!
    1 Min Read
    இந்தியாவிடம் மேலும் பிரம்மோஸ் ஏவுகணைகள் கேட்கும் பிலிப்பைன்ஸ்! பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவடைகிறது
    1 Min Read
    பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ள அபாயம்! மேற்கு வங்கத்தில் 12 ஆயிரம் பேர் வெளியேற்றம்
    1 Min Read
    ரஷ்யா – உக்ரைன் போர் உட்பட உலகப் பிரச்சினைகளுக்கு ராணுவத் தீர்வு உதவாது! ஜி20 மாநாட்டில் ஜெய்சங்கர் அதிரடி பேச்சு!
    2 Min Read
    ரூபாயின் மதிப்புக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த புத்துயிர்! டாலருக்கு நிகராக ரூ.94.95 ஆக உயர்வு – 8 மாதங்களில் சிறந்த மாதாந்திர செயல்பாடு!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    இன்று தீபாவளி திருநாள்! இல்லங்கள் தோறும் ஒளி வெள்ளம்; புத்தாடை அணிந்து மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்
    1 Min Read
    224 தமிழ்ப் படங்களுக்கு ரூ.15.68 கோடி மானியம்! நிலுவையில் இருந்த தொகையை விடுவித்தார் முதல்வர் விஜய்
    1 Min Read
    லால்குடி நகரின் மையப்பகுதியில் 2 மதுக்கடைகள்! அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
    2 Min Read
    திருச்சியில் 10 இடங்களில் வெள்ள அபாயம்! நிரந்தரத் தீர்வுக்கு மாஸ்டர் பிளான்
    2 Min Read
    சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் எது? எப்போ சாப்பிடணும்: தெரியுங்களா?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் எது? எப்போ சாப்பிடணும்: தெரியுங்களா?
மருத்துவ குறிப்புகள்

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் எது? எப்போ சாப்பிடணும்: தெரியுங்களா?

Nagaraj
Last updated: August 5, 2026 11:21 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: எந்த பழங்கள் சாப்பிடலாம்… நீரிழிவு நோயாளிகள் அனைத்து பழங்களையும் சாப்பிடலாம். ஆனால் அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களாக இருக்கும்பட்சத்தில் அதனை குறைவாகவே உட்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் தினமும் 150 கிராம் முதல் 200 கிராம் வரை பழங்கள் சாப்பிடலாம்.

சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் 100 முதல் 150 கிராமுக்குள் பழங்கள் சாப்பிடுவது நல்லது. காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்து பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும். பழங்களிலும் இருக்கும் கார்போஹைட்ரேட்டும் உடலில் சேரும் பட்சத்தில் அதன் அளவு அதிகரித்துவிடும்.

உணவு உட்கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ, அல்லது காலை-மதியம், மதியம்-இரவு உணவுக்கு இடைப்பட்ட நேரத்திலோ பழங்களை சாப்பிடலாம். பழங்களை நன்றாக மென்றுதான் சாப்பிட வேண்டும். பழச்சாறு பருகுவதை தவிர்க்க வேண்டும். அவை விரைவாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். ஆனால் பழமாக உட்கொள்ளும்போது நார்ச்சத்து உடலுக்கு கிடைக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும். காலை வேளையில் பழங்கள், நட்ஸ் வகைகளை உட்கொள்ளலாம்.

வெறுமனே பழமாக சாப்பிடாமல் அதனுடன் நட்ஸ் வகைகளை சேர்த்துக்கொண்டால் குளுக்கோஸாக மாற்றப்படும் கார்போஹைட்ரேட்டுகளின் உறிஞ்சுதல் விகிதம் குறையும். பழங்களுடன் பாதாம், புரதம் நிறைந்த உணவுப்பொருட்களையும் உட்கொள்ளலாம். வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து உட்கொள்வதும் நல்லது.

பன்னீர், வேர்க்கடலை போன்றவைகளை எப்போதாவது உட்கொள்வது நல்லது. இப்படி சாப்பிடுவது குளுக்கோஸ் வேகமாக உறிஞ்சப்படுவதை தாமதமாக்கும். பழங்கள் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படும்.

நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஐந்து பழங்கள்: ஆப்பிள், . கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, முலாம் பழம். இந்த பழங்களில் இயற்கையாகவே கொழுப்பு, கலோரிகள் மற்றும் சோடியம் குறைவாக இருக்கும். அத்துடன் அனைத்துவகையான ஊட்டச்சத்துக்களும் நிரம்பி இருக்கும். அதிலும் போலேட், வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு அவசியமானவை. அவற்றின் தேவையை இந்த பழங்கள் நிவர்த்தி செய்துவிடும். ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும்,

You Might Also Like

பால், தயிர், மோரை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா!

உடலுக்கு இரும்புச்சத்தை அள்ளித்தரும் ஏலக்காய்

ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும் வெஜிடபிள் ஆம்லேட் செய்முறை

பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்கும் ஊட்டச்சத்து நிறைந்த பால்

சாமையில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

TAGGED:blood pressurefiberglucosepaneerpeanutsகுளுக்கோஸ்நார்ச்சத்துபன்னீர்ரத்த அழுத்தம்வேர்க்கடலை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

சூர்யாவின் வெற்றிக்கு ஜோதிகாவுடன் இணைந்து நன்றி தெரிவித்தார்!

By Nagaraj 1 Min Read

‘அரசன்’ படத்தில் தாஸ் ஆக சிம்பு! தீபாவளி கிளிம்ப்ஸ் வெளியீடு – வெற்றிமாறனின் கேங்ஸ்டர் கதையில் அதிரடி அவதாரம்

By Nagaraj
சினிமா

‘டெலிவரி பாய்’ திரைப்படம் நவம்பர் 27-ல் வெளியீடு! ராதிகா சரத்குமார் நடிக்கும் படத்தின் புதிய தேதி அறிவிப்பு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

தீபாவளியில் எகிறிய ‘மூக்குத்தி அம்மன் 2’ வசூல்! ஒரே நாளில் ரூ.4.60 கோடி – நயன்தாராவுக்கு நிம்மதி

நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தொடக்கத்தில் மந்தமான வசூலை சந்தித்த நிலையில், தீபாவளி நாளில்…

By Nagaraj
சினிமா

புற்றுநோய் சிகிச்சைக்கு மத்தியிலும் தீபாவளி கொண்டாட்டம்! குடும்பத்துடன் புகைப்படம் வெளியிட்ட நடிகை உமா சங்கரி

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை உமா சங்கரி. தற்போது புற்றுநோய்…

By Nagaraj
சினிமா

அரசியலுக்கு வரமாட்டேன்; சூர்யா அதிரடி அறிவிப்பு! மாற்றம் என்பது கல்வியால் மட்டுமே சாத்தியம்

நடிகர் சூர்யா அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி நீண்டகாலமாக ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது…

By Nagaraj
சினிமா

ரூ.116 கோடியை தாண்டிய சூர்யாவின் ‘சீன்’! 3 நாட்களில் ரூ.100 கோடி மைல்கல் – இந்த ஆண்டில் ஹாட்ரிக் வெற்றி!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படம் உலகளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. தீபாவளி வெளியீடாக…

By Nagaraj
சமையல் குறிப்புகள்

கீரை கூட்டு – சுவையும் சத்தும் நிறைந்த பாரம்பரிய உணவு

சென்னை: தினமும் ஒரு கீரையை உணவுடன் சேர்த்துக் ொள்வதால் மிகவும் நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள்: - சிறுகீரை அல்லது அரைக்கீரை…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?