By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வியட்நாமில் உணவகத்தில் பயங்கர வெடிவிபத்து – 6 பேர் பலி, 14-க்கும் மேற்பட்டோர் காயம்
    1 Min Read
    விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை – சீன விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதல் வெளிநாட்டு வீரர்!
    1 Min Read
    சீனாவின் உயர்மட்ட அரசியலில் அதிரடி திருப்பம் – ஷாங்காய் கட்சித் தலைவர் மீது ஊழல் விசாரணை
    1 Min Read
    உக்ரைனில் ரஷ்யா நடத்திய அதிரடி தாக்குதல் – 2 பேர் பலி, 40 பேர் படுகாயம்
    1 Min Read
    உக்ரைனில் ரஷ்யா நடத்திய அதிரடி தாக்குதல் – 2 பேர் பலி, 40 பேர் படுகாயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மேற்கு வங்கத்தின் பெயரை ‘பச்சிம் பங்கா’ என மாற்ற திட்டம்
    0 Min Read
    சபரிமலை தரிசன முன்பதிவில் மோசடி? அதிக விலைக்கு விற்பனை செய்ததாக புகார்
    1 Min Read
    ஓவைசிக்கு தவறான மரியாதை! உத்தரபிரதேச காவல்துறையில் சர்ச்சை
    0 Min Read
    தொகுதி மறுவரையறைக்கு 25 ஆண்டு தடை வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
    1 Min Read
    மேக் இன் இந்தியா மீது ஜெய்ராம் ரமேஷ் தாக்கு! இறக்குமதி சார்பு அதிகரித்ததாக குற்றச்சாட்டு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திருப்பரங்குன்றத்தில் கூட்டம் கூட தடை – மதுரையில் பாதுகாப்பு அதிகரிப்பு
    0 Min Read
    தமிழகத்தில் புலிகள் காப்பக விவகாரம் – அரசியல் சர்ச்சை
    0 Min Read
    அரசு அனுமதி இல்லாமலேயே அதிகாரிகள் மீது விசாரணை நடத்தலாம் – உயர்நீதிமன்றம்
    0 Min Read
    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி
    0 Min Read
    புத்தக கொள்முதல் முறைகேடு புகார் – தமிழகத்தில் விசாரணை கோரிக்கை தீவிரம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: 220 கோயில்களில் அறங்காவலர் நியமனம்… விண்ணப்பிக்க ஆக.28 வரை அவகாசம் நீட்டிப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > 220 கோயில்களில் அறங்காவலர் நியமனம்… விண்ணப்பிக்க ஆக.28 வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழகம்

220 கோயில்களில் அறங்காவலர் நியமனம்… விண்ணப்பிக்க ஆக.28 வரை அவகாசம் நீட்டிப்பு

Nagaraj
Last updated: August 13, 2026 11:14 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 220 கோயில்களுக்கு பரம்பரை முறை சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான விண்ணப்ப கால அவகாசம் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 220 கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முதலில் ஜூலை 22-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் கோயில்களின் நலனை கருத்தில் கொண்டு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஆகஸ்ட் 12-ம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கூடுதலாக விண்ணப்பிக்க வசதியாக, தற்போது அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 28-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை இணையதளம் வாயிலாகவோ, சம்பந்தப்பட்ட கோயில் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

You Might Also Like

திருப்பரங்குன்றத்தில் கூட்டம் கூட தடை – மதுரையில் பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் புலிகள் காப்பக விவகாரம் – அரசியல் சர்ச்சை

சபரிமலை தரிசன முன்பதிவில் மோசடி? அதிக விலைக்கு விற்பனை செய்ததாக புகார்

குஜராத்தின் காசியாக ஹட்கேஷ்வர் கோவில்! காஞ்சி சங்கராச்சாரியார் கோரிக்கை

அரசு அனுமதி இல்லாமலேயே அதிகாரிகள் மீது விசாரணை நடத்தலாம் – உயர்நீதிமன்றம்

TAGGED:ApplicationdevoteesHRCETamil Nadu TemplestemplesTrusteeஅறங்காவலர்அறநிலையத்துறைகோயில்கள்தமிழக கோயில்கள்பக்தர்கள்விண்ணப்பம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

உலகம்

சீனாவின் உயர்மட்ட அரசியலில் அதிரடி திருப்பம் – ஷாங்காய் கட்சித் தலைவர் மீது ஊழல் விசாரணை

By Nagaraj 1 Min Read

உக்ரைனில் ரஷ்யா நடத்திய அதிரடி தாக்குதல் – 2 பேர் பலி, 40 பேர் படுகாயம்

By Nagaraj
உலகம்

வியட்நாமில் உணவகத்தில் பயங்கர வெடிவிபத்து – 6 பேர் பலி, 14-க்கும் மேற்பட்டோர் காயம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
உலகம்

உக்ரைனில் ரஷ்யா நடத்திய அதிரடி தாக்குதல் – 2 பேர் பலி, 40 பேர் படுகாயம்

உக்ரைன் நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜபோரிஜியா நகரில் ரஷ்ய ராணுவம் நடத்திய இரவு நேரத் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.…

By Nagaraj
உலகம்

எஸ்தோனியாவுக்கு ரஷ்யா பகிரங்க போர் எச்சரிக்கை – ஐரோப்பாவில் மீண்டும் பதற்றம்

ரஷ்யாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. தனது எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் எஸ்தோனியாவுக்கு…

By Nagaraj
உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்கள் மீது கண்ணிவெடி தாக்குதல் – உலக நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கி தீப்பற்றியதாக ஈரானின்…

By Nagaraj
உலகம்

சவுதி அரேபியாவில் மீண்டும் ஹவுதி தாக்குதல் – ரியாத் வானளாவிய கட்டிடத்தில் 11 பேர் காயம்

ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி படையினர் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடத்திய மீண்டும் ஒரு தாக்குதல் சர்வதேச அளவில் பெரும்…

By Nagaraj
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் கூட்டம் கூட தடை – மதுரையில் பாதுகாப்பு அதிகரிப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவு நவம்பர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?