By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சீனாவில் இருந்து பரவிய ஆபத்தான பூஞ்சை குறித்து உலகம் அதிர்ச்சி
    1 Min Read
    கொலம்பிய அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு
    1 Min Read
    உக்ரைனை கடல் இல்லாத நாடாக மாற்ற ரஷ்யாவின் புதிய தந்திரம்
    2 Min Read
    ஜப்பானில் ‘தி ஏ.ஐ. சயின்டிஸ்ட்’ ரோபோ – மனித குலத்திற்கு புதிய கவலையா?
    2 Min Read
    விண்வெளி பயணத்தில் இந்தியர் சுபான் சுக்லா: நாசாவின் நிதி வெட்டால் எதிர்பார்ப்புகள் கவலைக்கிடம்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சித்தராமையா விளக்கம்: விழாவில் அழைத்ததால்தான் பங்கேற்றேன்
    1 Min Read
    Zepto ஆர்டர் செய்த நூடுல்ஸில் எறும்புகள் – வைரலான வீடியோவால் பரபரப்பு
    1 Min Read
    உலகின் அதீத வறுமையில் இருக்கும் நாடுகளின் பட்டியல்
    2 Min Read
    மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடு குற்றச்சாட்டு: ராகுல் மீது பட்னாவிஸின் கடும் விமர்சனம்
    1 Min Read
    122 ஆண்டுகளில் அதிக மழை: 2025 மே மாதம் சாதனை பதிவு
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    524 ஹெக்டேர்களாக தனுஷ்கோடி பூநாரை சரணாலயத்தின் எல்லைகள் நிர்ணயம்..!!
    1 Min Read
    தலை நிமிர்ந்து நிற்கிறார் கமல்: செல்வப்பெருந்தகை பாராட்டு
    1 Min Read
    அமித் ஷா வருகை: மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
    2 Min Read
    டிக்கெட் பரிவர்த்தனை தோல்வியடைந்தால் பயணிகளுக்கு அரை மணி நேரத்தில் பணம் திரும்பக் கிடைக்கும்..!!
    1 Min Read
    திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவ விழா கோலாகலம்..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஓம்கார் பாலாஜிக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > ஓம்கார் பாலாஜிக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்
தமிழகம்

ஓம்கார் பாலாஜிக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்

Nagaraj
Last updated: November 15, 2024 7:59 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

கோவை: அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி 28-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக நக்கீரன் கோபாலை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த மாதம் 27-ந் தேதி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அந்த கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனும், இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி பேசும்போது, நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறி தி.மு.க.வைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல்ஜலீல் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் ஓம்கார் பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்படவில்லை. தொடர்ந்து ஓம்கார் பாலாஜியை சென்னை போலீசார் கைது செய்து, ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் கோவை அழைத்து வரப்பட்டார்.

இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ஓம்கார் பாலாஜி கோவை 3-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நீதிபதி அருண்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி, அவரை வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஓம்கார் பாலாஜி கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

You Might Also Like

524 ஹெக்டேர்களாக தனுஷ்கோடி பூநாரை சரணாலயத்தின் எல்லைகள் நிர்ணயம்..!!

தலை நிமிர்ந்து நிற்கிறார் கமல்: செல்வப்பெருந்தகை பாராட்டு

அமித் ஷா வருகை: மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்

டிக்கெட் பரிவர்த்தனை தோல்வியடைந்தால் பயணிகளுக்கு அரை மணி நேரத்தில் பணம் திரும்பக் கிடைக்கும்..!!

திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவ விழா கோலாகலம்..!!

TAGGED:caseCoimbatore JailJudgeOmkar Balajiorderஉத்தரவுஓம்கார் பாலாஜிகோவை சிறைநீதிபதிவழக்கு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

524 ஹெக்டேர்களாக தனுஷ்கோடி பூநாரை சரணாலயத்தின் எல்லைகள் நிர்ணயம்..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?