By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    காசாவில் போர் நிறுத்தம் விரைவில்: டிரம்ப் நம்பிக்கை
    1 Min Read
    அமெரிக்க விசாவிற்கு சமூக ஊடக விவரங்கள் கட்டாயம்..!!
    2 Min Read
    விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்: டிரம்ப்
    1 Min Read
    தீவிர கவனத்தை ஈர்க்கும் சீனாவின் கொசு வடிவ டிரோன்
    1 Min Read
    விசா விண்ணப்பங்களில் சமூக ஊடக கணக்குகள் பகிர்வது கட்டாயம் – அமெரிக்க தூதரகம் அறிவிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பூரி ஜெகன்னாதர் கோயில் ரதயாத்திரை: பெரும் கூட்ட நெரிசல், 500 பேர் காயம்
    1 Min Read
    பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி: 5 நாடுகளுக்கு முக்கிய பயணம்
    1 Min Read
    பாரக் ஜெயின்: புதிய ரா தலைவர் பதவியில் அனுபவமிக்க ஐபிஎஸ் அதிகாரி
    2 Min Read
    இந்திய ரா பிரிவு தலைவராக பராக் ஜெயின் நியமனம்… மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்
    1 Min Read
    இந்தியா தாக்கி அழித்த பயங்கரவாத முகாம்களை மீண்டும் பாகிஸ்தான் அமைப்பது கண்டுபிடிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழக பாஜக நிர்வாகிகள் நியமனம் விரைவில்; விஜயதரணிக்கு பொறுப்பு வழங்கும் வாய்ப்பு
    2 Min Read
    புதுச்சேரி-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கம்
    1 Min Read
    திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கத்தில் தமிழகம் முதலிடம்: எச். ராஜா கடும் விமர்சனம்
    1 Min Read
    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்ப்பு பயணம் தொடக்கம்
    2 Min Read
    பாமகவில் குடும்ப அரசியல் சண்டை: ராமதாஸுக்கு அன்புமணியின் கடும் பதிலடி
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விகடன் குழும இணையதள முடக்கத்திற்கு முத்தரசன் கண்டனம்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > விகடன் குழும இணையதள முடக்கத்திற்கு முத்தரசன் கண்டனம்..!!
தமிழகம்

விகடன் குழும இணையதள முடக்கத்திற்கு முத்தரசன் கண்டனம்..!!

Periyasamy
Last updated: February 17, 2025 3:14 pm
By Periyasamy 1 Min Read
Share
SHARE

சென்னை: தமிழ்நாட்டின் முன்னணி வார இதழான “ஆனந்த விகடன்” தனது இணையதளத்தில் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த இந்தியர்களை கை, கால்களில் கட்டிப்போட்டு திருப்பி அனுப்பிய அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் திமிர்த்தனமான செயலையும், அமெரிக்க அரசின் திமிர்த்தனமான செயலை நியாயப்படுத்தும் மத்திய அரசையும் விமர்சித்து “கேலிச்சித்திரம்” வெளியிட்டிருந்தது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத விகடன் குழும இணையதளத்தை முடக்கி மத்திய அரசு மிரட்டி வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஊடகத்துறையில் விகடன் குழுமம் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. அரசியல், பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள் மட்டுமின்றி கலை, இலக்கியம், தொல்லியல், வரலாறு, அறிவியல் என அனைத்துத் துறைகளிலும் தனது கருத்துக்களை வெளிப்படையாக வெளிப்படுத்துவது இதன் தனிப் பாரம்பரியம். இதன் காரணமாக, சிறைக்குச் செல்லவும் தயங்காத துணிச்சலும் கொண்ட பாரம்பரியம் கொண்டது. விகடன் மீடியா குழுமம் மட்டுமல்ல, பாஜக, ஆர்எஸ்எஸ், மற்றும் அதன் பரிவாரங்களும் தங்கள் செயல்பாடுகளை விமர்சிக்கும் எந்த ஊடகத்தையும் சுதந்திரமாகச் செயல்பட விடுவதில்லை.

சர்வதேச பத்திரிகை சுதந்திர குறியீட்டில், 180 நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​2014-ல் 140-வது இடத்திலிருந்து 2024-ல் 159-வது இடத்திற்கு சரிந்துள்ளது. இதுவரை கவுரி லங்கேஷ் உட்பட 61 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரத்தில் மிகவும் மோசமான நிலையை வெளிப்படுத்தும் நாடாக எமது நாடு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. விகடன் குழும இணையதளத்தை முடக்கியது பாஜகவுக்கு எதிராக மூச்சு விடக்கூட முடியாத பாசிச வெறியை காட்டுகிறது. கருத்துரிமையைப் பறிக்கும் இந்த பாசிசச் செயலுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

You Might Also Like

தமிழக பாஜக நிர்வாகிகள் நியமனம் விரைவில்; விஜயதரணிக்கு பொறுப்பு வழங்கும் வாய்ப்பு

புதுச்சேரி-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கம்

திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கத்தில் தமிழகம் முதலிடம்: எச். ராஜா கடும் விமர்சனம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்ப்பு பயணம் தொடக்கம்

பாமகவில் குடும்ப அரசியல் சண்டை: ராமதாஸுக்கு அன்புமணியின் கடும் பதிலடி

TAGGED:condemnsexpressionwebsiteஅறிக்கைநடவடிக்கைமுத்தரசன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

அதர்வாவின் டிஎன்ஏ நடத்திய வசூல் வேட்டை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?