By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் தாக்குதலில் அமெரிக்க தூதரகம் சேதம் – டிரம்ப் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    இஸ்ரேல் – ஈரான் மோதலை நிறுத்துவேன்: டிரம்ப்
    2 Min Read
    இஸ்ரேல் தாக்குதலால் ஈரானின் எண்ணெய் உற்பத்தி பாதிப்பு
    1 Min Read
    ஈரானில் அணுசக்தி மையம் சேதம்: உறுதி செய்தது சர்வதேச முகமை
    1 Min Read
    இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி வரை பேச்சுவார்த்தை இல்லை: ஈரான்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கடந்த 5 ஆண்டுகளில் பெங்களூருவில் வீட்டு விலைகள் 79% உயர்வு
    1 Min Read
    அதே 11ஏ இருக்கை… 27 ஆண்டுகளுக்கு முன்பும் ஒருவரை காப்பாற்றியது!
    1 Min Read
    அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ரமேஷின் அதிர்ச்சிகரமான வீடியோ
    1 Min Read
    2 மாதங்களுக்குப் பிறகு ஜம்முவில் சுற்றுலாத் தலங்கள் திறப்பு: ஆளுநர் மனோஜ் சின்ஹா
    2 Min Read
    டெல்லி மருத்துவமனையில் சோனியா அனுமதி
    8 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மின்சாரத் தலைவரின் அறிவுறுத்தல்..!!
    1 Min Read
    விரைவில் தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் ஆலோசனை : அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
    2 Min Read
    அரசியல் கட்சிகள் கூட்டுறவு இயக்கங்களின் தலைவராக வரக்கூடாது: சிபி ராதாகிருஷ்ணன் கருத்து
    1 Min Read
    கொடைக்கானலில் ரூ. 500 நோட்டுக்களை பறக்க விட்ட குரங்கு..!!
    1 Min Read
    அண்ணாநகரில் பார்க்கிங் மேலாண்மை திட்டம் செப்டம்பரில் அமல்..!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
தமிழகம்

கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Nagaraj
Last updated: April 10, 2025 4:15 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவதால் அதில் உள்ள செலினியம் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுக்ககூடிய தன்மை உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

மிகவிரைவில் செரிமானம் அடைய உதவுகிறது. மேலும் தினமும் கைக்குத்தல் அரிசி சோறு சாப்பிட்டால் இதய நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கைக்குத்தல் அரிசியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் இரண்டு வகை நீரிழிவு நோயை சீராக காத்துக்கொள்ள கைக்குத்தல் அரிசி பயனுள்ளதாக இருக்கிறது. தினமும் கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் ஆஸ்துமா நோயை குறைக்கிறது. மேலும் இதில் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளது. இவற்றை தினமும் சாப்பிட்டால் பெண்களுக்கு பித்தக்கற்கள் உருவாகுவதை தடுக்க உதவுகிறது.

கைக்குத்தல் அரிசியில் 21% மெக்னீசியம் உள்ளதால் தினமும் ஒரு கிண்ணம் கைக்குத்தல் அரிசிச்சோறு சாப்பிடுவதால் நம் எலும்புகள் மிகவும் பலமாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது.

கைக்குத்தல் அரிசியில் இருக்கும் தவுட்டில் கிடைக்கும் எண்ணெய் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடலை மெலிதாக காட்டுகிறது. மேலும் இதில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் லிக்னான் மார்பக புற்றுநோய் மற்றும் இதய நோய் இரண்டையும் காத்துக் கொள்ள உதவுகிறது.

You Might Also Like

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மின்சாரத் தலைவரின் அறிவுறுத்தல்..!!

விரைவில் தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் ஆலோசனை : அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

அரசியல் கட்சிகள் கூட்டுறவு இயக்கங்களின் தலைவராக வரக்கூடாது: சிபி ராதாகிருஷ்ணன் கருத்து

கொடைக்கானலில் ரூ. 500 நோட்டுக்களை பறக்க விட்ட குரங்கு..!!

அண்ணாநகரில் பார்க்கிங் மேலாண்மை திட்டம் செப்டம்பரில் அமல்..!!

TAGGED:cancerdigestionfiberriceseleniumஅரிசிசெரிமானம்செலினியம்நார்ச்சத்து
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மின்சாரத் தலைவரின் அறிவுறுத்தல்..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?