By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
    1 Min Read
    இங்கிலாந்தில் 2008-க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை
    1 Min Read
    தடை தளர்வுக்கு உக்ரைன் அதிபர் கடும் எதிர்ப்பு
    2 Min Read
    8 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா அதிரடி முடிவு
    2 Min Read
    இயேசு கிறிஸ்து சிலையை உடைத்த இஸ்ரேல் ராணுவ வீரர் செயலுக்கு கடும் கண்டனம்
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு
    1 Min Read
    பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி
    2 Min Read
    விராட் கோலியின் ஒன் 8 ஓட்டல் நிதி நெருக்கடியால் மூடல்
    1 Min Read
    பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்: உமர் அப்துல்லா உறுதி
    1 Min Read
    அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கொளுத்தும் வெயில்… தவியாய் தவிக்கும் சேலம் மக்கள்
    1 Min Read
    வரத்து அதிகரிப்பால் மல்லிகை பூ விலை சரிவு
    1 Min Read
    தமிழகத்தில் வரும் 30-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்காம்
    1 Min Read
    உடல் எடையை குறைக்கும் குடைமிளகாய்..! ஆரோக்கியமும் அதிகரிக்கும்!!!
    1 Min Read
    ஊட்டச்சத்துக்களை அளிக்கும் நன்மை கொண்ட பூசணி விதைகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பருவமழை காரணமாக உழவுப் பணிகள் தீவிரம்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விவசாயம் > பருவமழை காரணமாக உழவுப் பணிகள் தீவிரம்..!!
விவசாயம்

பருவமழை காரணமாக உழவுப் பணிகள் தீவிரம்..!!

admin
Last updated: November 6, 2024 3:12 pm
By admin 2 Min Read
Share
SHARE

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. வாணியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணை நிரம்பியது. தொடர் மழையால் வரட்டாறு, ஈச்சம்பாடி அணைகள் நிரம்பின.

சின்னாறு, தொப்பையாறு, நாகாவதி, கேசர்குழி அணைகளுக்கு தண்ணீர் வரத்து உள்ளது. தும்பலஅள்ளி அணையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு அணையை தவிர மற்ற 7 அணைகளில் நீர் இருப்பு உள்ளதால் அணையை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் உழவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Read all Latest Updates on and about cultivation

சில இடங்களில் நெல் நாற்று சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, மாரண்டஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் ஆடுதுறை-39, நெல் ஏடிடி-53, ஆடுதுறை-54, கோ-51, கோ-54, கோ-55, டிகேஎம்-13, வெள்ளைப்பொன்னி, விஜிடி-1 உள்ளிட்ட ரகங்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடுக்கப்பட்டி, பாடி, பாப்பாரப்பட்டி, நாகாவதி அணை, பஞ்சப்பள்ளி, வாணியாறு, தொப்பியாறு, கேசர் குழி போன்ற பகுதிகளில் தோட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக 32 டன் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மானாவாரி நிலத்தில் ராகி, உளுந்து, சாமை, கம்பு, சோளம் பயிரிடப்படுகிறது. இதற்காக, 90.53 டன் விதை பயிர்கள் ஈர்ப்பு செய்யப்பட்டுள்ளன. துவரை, உளுந்து, பச்சை பயறு, காராமணி, கொள்ளு, கொண்டக்கடல் போன்ற பயறு வகைகளை சாகுபடி செய்ய 66,710 டன் விதை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

13.19 டன் நிலக்கடலை விதைகள் மட்டுமே இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் நெல் நடவு செய்ய போதிய ஆட்கள் இல்லை. நெல் சாகுபடிக்கு ஆள் பற்றாக்குறையால், குறிப்பிட்ட காலத்திற்குள் நெல் சாகுபடி தாமதமாகிறது.

எனவே, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை விவசாய வேலைக்கு அனுப்பினால் தான் நெல் நடவு பணி நடக்கும். இல்லையெனில் விவசாய பணிகள் பாதிக்கப்படும், என்றார். அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 942 மி.மீ. ஆனால் இதுவரை 573.38 மி.மீ மழை பெய்துள்ளது.

குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து உள்ளது. அணைகளை சுற்றியுள்ள பகுதிகளில் நெல் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 18,500 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 12,500 ஹெக்டேரில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆட்கள் பற்றாக்குறையால் விவசாய பணிகள் மந்தமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

You Might Also Like

தாளடி பயிரைக் காப்பாற்ற வரும் 0ம் தேதி வரை காவிரி தண்ணீரை திறந்து விட கோரிக்கை

உளுந்து செடிகளை காய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கும் வகையில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி

எலிகளால் ஏற்படும் பாதிப்புகள்… விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்கள்

அறுமலைக்கோட்டையில் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவம்

TAGGED:Cultivationhectare targetOperationsஉழவுப் பணிகள்நெல் சாகுபடிபருவமழை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

சங்கத்திலிருந்து ஜனநாயகன் படத்தின் எடிட்டர் இடை நீக்கம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?