By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துப்பாக்கிசூடு நடத்தி கைதான நபர்… அதிபர் டிரம்ப் புகைப்படம் வெளியிட்டார்
    1 Min Read
    வாஷிங்டன் துப்பாக்கி சூட்டிற்கு பிரதமர் மோடி கண்டனம்
    1 Min Read
    ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
    1 Min Read
    இங்கிலாந்தில் 2008-க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை
    1 Min Read
    தடை தளர்வுக்கு உக்ரைன் அதிபர் கடும் எதிர்ப்பு
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு
    1 Min Read
    பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி
    2 Min Read
    விராட் கோலியின் ஒன் 8 ஓட்டல் நிதி நெருக்கடியால் மூடல்
    1 Min Read
    பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்: உமர் அப்துல்லா உறுதி
    1 Min Read
    அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பாகற்காயில் குழம்பு செய்முறை
    1 Min Read
    உடலுக்கு இரும்புச்சத்தை அளிக்கும் ஏலக்காய்
    1 Min Read
    ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும் பப்பாளிப் பழம்
    1 Min Read
    பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப எண்ணெய்!
    1 Min Read
    உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது இளநீர்- சியா பானம்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நடிகர் அபினயின் சிகிச்சைக்காக உதவி செய்த நடிகர் தனுஷ்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > நடிகர் அபினயின் சிகிச்சைக்காக உதவி செய்த நடிகர் தனுஷ்
சினிமா

நடிகர் அபினயின் சிகிச்சைக்காக உதவி செய்த நடிகர் தனுஷ்

Nagaraj
Last updated: August 12, 2025 4:14 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த நடிகர் அபினயின் சிகிச்சைக்காக நடிகர் தனுஷ் உதவி செய்துள்ளார்.

துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் உடன் நடித்த நடிகர் அபினய், கடுமையான கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளால் போராடி வருகிறார். அவரின் சிகிச்சைக்காக திரைத்துறையை சேர்ந்த பலரும் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷ் நிதி உதவியாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார்.

44 வயதான அபினய், தற்போது வேலை இன்றி, தனியாக வாழ்க்கையை நடத்தி வருகிறார். உடல்நலமும், பொருளாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கான செலவுகள் கூட சமாளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அவர் அளித்த பேட்டியில், பல நாட்கள் அரசின் உணவகத்தில் வாங்கி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், தனது வாழ்க்கையின் நாட்கள் குறைந்து வருவதாகவும் வேதனையுடன் பகிர்ந்துகொண்டார்.

அபினய், 2002ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் தனுஷ், ஷெரின் ஆகியோருடன் நடித்த அவர், ஜங்க்ஷன் (2002), சிங்காரா சென்னை (2004), பொன் மேகலை (2005) போன்ற படங்களில் நாயகனாகவும், பின்னர் பல்வேறு படங்களில் துணை வேடங்களிலும் நடித்தார். மேலும், மலையாளத் திரையுலகிலும் பணியாற்றினார்.

நடிகராக மட்டுமின்றி, அபினய் பல்வேறு ஹீரோக்களுக்கு குரல் கொடுத்த டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருந்தார். சமீபத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறிய பாலா, அபினயை நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கியிருந்தார். தற்போது தனுஷும் உதவி அளித்திருப்பது, திரையுலக நண்பர்கள் காட்டும் மனிதாபிமானத்தின் எடுத்துக்காட்டாக ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.

You Might Also Like

நான் எனக்கென தனி ரூட்டில் செல்கிறேன்… நடிகர் தனுஷ் பதில்

இன்று மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது சூர்யாவின் கருப்பு பட இசை வெளியீட்டு விழா

விஷ்ணு விஷாலின் ‘இரண்டு வானம்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

அரசன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த சமுத்திரக்கனி

பாலி தீவில் மசாஜ் செய்ய நடிகை அஞ்சு குரியன் செய்த செலவு எவ்வளவு தெரியுங்களா?

TAGGED:ComedianFilm IndustryfriendsHumanitarianMalayalamதிரையுலகம்நகைச்சுவை நடிகர்நண்பர்கள்மலையாளம்மனிதாபிமானம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு இல்லை… மூனுக்கு போகிறார்: ஆதவ் அர்ஜூனாவின் பதிலடி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?