By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும்: டிரம்ப்
    1 Min Read
    ஜோ பைடனின் புற்றுநோய் அறிக்கையினால் டிரம்ப் வருத்தம்: விரைவில் குணமடைய வாழ்த்து
    1 Min Read
    ஜோ பைடனுக்கு தீவிர புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறிதல்
    1 Min Read
    ஜோ பைடனுக்கு புற்றுநோய்… விரைவில் குணமடைய டிரம்ப் பிரார்த்தனை..!!
    1 Min Read
    துருக்கி மற்றும் அஜர்பைஜான் அமெரிக்க சுற்றுப்பயணங்களுக்கான முன்பதிவுகளை நிறுத்த வலியுறுத்தல்..!!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இனி வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு வேலை இல்லை: தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி
    1 Min Read
    பெங்களூரில் கனமழை: பாதிக்கப்பட்ட மக்களை மீட்புக் குழுவினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்பு..!!
    2 Min Read
    ஏழுமலையானுக்கு வெள்ளி விளக்குகள் வழங்கிய மைசூர் அரச குடும்பத்தினர் ..!!
    1 Min Read
    வான்வழி கண்காணிப்பு மூலம் 7 ​​லட்சம் ஆமைகளை பாதுகாத்த இந்திய கடலோர காவல்படை..!!
    1 Min Read
    அரசமைப்பு சட்டமே உயர்வானது… ஓய்வுபெற்ற நீதிபதி பெருமிதம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மே 22 முதல் 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!!
    3 Min Read
    இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற டிடிவி தினகரன் வலியுறுத்தல்
    1 Min Read
    தமிழகத்தில் கொரோனா பரவல் அபாயகரமானதாக இல்லை: சுகாதாரத் துறை..!!
    2 Min Read
    பள்ளிக் கல்வித் துறையில் அமைச்சக ஊழியர்களின் பணி நேரத்தில் மாற்றமா?
    1 Min Read
    சென்னையில் கடும் வெயிலை அனுபவித்த மக்கள் மழையால் மகிழ்ச்சி..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடக் கூடாது: கிச்சா சுதீப்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடக் கூடாது: கிச்சா சுதீப்
சினிமா

வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடக் கூடாது: கிச்சா சுதீப்

Banu Priya
Last updated: December 26, 2024 12:27 pm
By Banu Priya 1 Min Read
Share
SHARE

‘மேக்ஸ்’ படத்தில் முக்கிய வேடத்தில் கிச்சா சுதீப் நடிக்கிறார். விஜய் கார்த்திகேயா இயக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தனது வி கிரியேஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார், சம்யுக்தா ஹொரநாட், ஆடுகளம் நரேன், சுனில் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படம் நேற்று கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை வெளியாகிறது. முன்னதாக இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கிச்சா சுதீப், இயக்குநர்கள் மிஷ்கின், ராஜ்குமார் பெரியசாமி, தேசிங் பெரியசாமி, இந்திய திரைப்படக் கூட்டமைப்பு தலைவர் ரவி கொட்டாரக்கரா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சுதீப் பேசியதாவது:-

ஆரம்பிப்பதற்கு முன் தயாரிப்பாளர் தாணு சார், ‘தம்பி கதை கேளுங்க’னு சொன்னா, ‘டைரக்டரை வரச் சொல்லுங்க’னு சொன்னேன். இயக்குனர் விஜய் கார்த்திகேயாவின் தோற்றத்தை பார்த்ததும் என் எண்ணம் உறுதியானது. ஆனால் அவர் கதை சொன்னார். அதைக் கேட்டதும், வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடக் கூடாது என்பது புரிந்தது.

அவருடைய பார்வைதான் நான் இந்தப் படத்தில் நடித்ததற்குக் காரணம். தாணு சார் இந்தப் படத்தின் மூலம் கன்னட சினிமாவுக்கு வந்துள்ளார். நான் அவரை வரவேற்கிறேன். அங்கேயே தொடர்ந்து படங்கள் பண்ணுங்க. ‘காக்க காக்க’ படம் வந்தபோது நான் சென்னையில் இருந்தேன். அந்த நேரத்தில், நான் வளர்ந்து கொண்டிருந்தேன். அந்தப் படத்தை கன்னடத்தில் எடுக்க அவரிடம் அனுமதி கேட்டேன். நான் யார் என்று தெரியாமல் உடனே எனக்கு எழுதிக் கொடுத்தார். பின்னாளில் என்னால் முடியவில்லை என்பது வேறு விஷயம். கேட்டு வாங்கி கொடுத்த தாணு சாரின் அந்த குணம் பெரிய விஷயம்” என்றார்.

You Might Also Like

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியீடு..!!

த்ரில்லர் படத்தில் நடிக்க ரூ. 17 கோடி கேட்ட நடிகை..!!

திருமணத்திற்குப் பிறகு சாய் தன்ஷிகா படங்களில் நடிப்பதைத் தடுக்க மாட்டேன்: விஷால்

விஜய் ஜன நாயகன்: பகவந்த் கேசரி ரீமேக் உரிமை வாங்கியது எதற்காக?

‘லாயர்’ திரைப்படம்: விஜய் ஆண்டனி, ஜோஷ்வா சேதுராமன் கூட்டணி

TAGGED:appearancefunctionKiccha Sudeepகிச்சா சுதீப்ஹொரநாடு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
அரசியல் செய்திகள்

3-வது நாளாக ராமதாஸின் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?