By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    கம்போடியாவில் பிரெஞ்சு மொழி நாடுகளின் மாநாடு – ஆப்பிரிக்க மோதலால் ஒற்றுமைக்கு சவால்!
    1 Min Read
    தெற்கு சூடான் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு – 2027 பிப்ரவரிக்கு மாற்றம்!
    1 Min Read
    போப்பாண்டவர் பெரு பயணம் – அடிமைத்தனத்தின் கொடுமைக்கு மன்னிப்பு கோரிய வரலாற்றுச் செய்தி!
    1 Min Read
    துருக்கியில் ஹெலிகாப்டர் விபத்து! ராணுவ வீரர்கள் 4 பேர் பலி – விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை
    1 Min Read
    உலக நாடுகளின் பார்வை துருக்கி மீது! பருவநிலை மாநாட்டில் வெடிக்கும் கருத்து மோதல் – தீவிரமடையும் புவி வெப்பமயமாதல் விவாதம்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் தொடரும்! மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
    1 Min Read
    வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளில் ரூ.73,200 கோடி முதலீடு! சென்செக்ஸ் 9 மாத உச்சத்தை நெருங்கியது
    1 Min Read
    போலி நீதிமன்ற உத்தரவுகளைப் பயன்படுத்தி 129 இணையதளங்கள் முடக்கம்! விசாரணையைத் தொடங்கிய போலீசார்
    1 Min Read
    பழைய லித்தியம் பேட்டரி கழிவுகள் ஏற்றுமதிக்குத் தடை! உள்நாட்டு மறுசுழற்சியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை
    1 Min Read
    பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு புகார்; பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    இயற்கை மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சங்குப்பூவின் நன்மைகள்!!
    1 Min Read
    முளைகட்டிய தானியங்களில் நிறைந்துள்ள ஆரோக்கிய பலன்கள்!!
    1 Min Read
    சிக்கன் அல்லது மட்டன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கலாமா?
    1 Min Read
    பிறந்த குழந்தைக்கு டயபர் அணிவது சரியா?
    1 Min Read
    பல்வேறு தடைகளையும் சவால்களையும் தாண்டி சாதனை – யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற திருநங்கை!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஆரோக்கியமான கம்பு காய்கறி தோசை எப்படி செய்யலாம்?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சமையல் குறிப்புகள் > ஆரோக்கியமான கம்பு காய்கறி தோசை எப்படி செய்யலாம்?
சமையல் குறிப்புகள்

ஆரோக்கியமான கம்பு காய்கறி தோசை எப்படி செய்யலாம்?

Nagaraj
Last updated: November 15, 2026 11:52 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: உடலுக்கு நன்மைகளை அள்ளித்தரும் கம்பு காய்கறி தோசை செய்வோம் வாங்க.

தேவையான பொருட்கள்:
– கம்பு மாவு – 1 கப்
– அரிசி மாவு – கால் கப்
– வெங்காயம் – 1
– கேரட் – 1
– பச்சை மிளகாய் – 2
– கொத்தமல்லி, உப்பு

செய்முறை: கம்பு மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.

நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலக்கவும்.

தோசைக்கல்லில் மாவை ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிடவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.

You Might Also Like

ருசியும் சத்தும் நிறைந்த சத்தான பாசிப்பருப்பு பாயசம் செய்முறை

குழந்தைகள் விரும்பும் வகையில் இப்படி உருளைக்கிழங்கு மசாலா பூரி செய்வோம்

கிராமத்து சுவையில் காரசாரமான பூண்டு குழம்பு செய்முறை

சுவையான காளான் மிளகு வறுவல்! இப்படி செய்து பாருங்க

மாலை நேரத்துக்கு ஏற்ற மொறுமொறு வெங்காய பக்கோடா – டீயுடன் சாப்பிட சூப்பர்!

TAGGED:உப்புகம்புகேரட்கொத்தமல்லிபச்சை மிளகாய்மாவுவெங்காயம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

தமிழகம்

சிக்கன் அல்லது மட்டன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கலாமா?

By Nagaraj 1 Min Read

பிறந்த குழந்தைக்கு டயபர் அணிவது சரியா?

By Nagaraj
தமிழகம்

இயற்கை மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சங்குப்பூவின் நன்மைகள்!!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மருத்துவ குறிப்புகள்

மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள கொய்யா

உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் ஒன்று கொய்யா.கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ…

By Nagaraj
ஆன்மீகம்

இன்று சஷ்டி திதி, அமிர்த யோகம்! சூரசம்ஹார நாளில் வழிபட வேண்டிய நேரம்

சென்னை: இன்று நவம்பர் 15-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஐப்பசி மாதம் 29-ந்தேதி ஆகும். கந்த சஷ்டி விரதத்தின் முக்கிய நாளான இன்று சூரசம்ஹாரம்…

By Nagaraj
ஆன்மீகம்

நாளை திருச்செந்தூரில் முருகப்பெருமான் திருக்கல்யாணம்! ஆறுநாள் விரதம் நிறைவு – பக்தர்கள் மகிழ்ச்சி!

திருச்செந்தூர்: கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுவதைத் தொடர்ந்து, நாளை 16-ந்தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்…

By Nagaraj
ஆன்மீகம்

திருச்செந்தூரில் 4,100 போலீசார் குவிப்பு! சூரசம்ஹார விழாவுக்கு பலத்த பாதுகாப்பு

திருச்செந்தூர்: கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் திரண்டுள்ள நிலையில், பாதுகாப்புப் பணியில் 4,100 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.…

By Nagaraj
ஆன்மீகம்

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்! கடலெனக் குவிந்த பக்தர்கள் – மாலை 4 மணிக்கு முருகப்பெருமான் திருக்காட்சி!

தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?