By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஆப்கானிஸ்தானில் இருந்து உலர் பழங்களை ஏற்றிச் வந்த லாரிகளுக்கு அனுமதி வழங்கிய இந்தியா..!!
    1 Min Read
    பலூசிஸ்தானின் தற்போதைய நிலை: மீர் யார் பலூசின் குரல்
    1 Min Read
    சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு
    1 Min Read
    இந்தியா பொருளாதாரத்தில் உயர்கிறது: ஐநா தகவல்
    1 Min Read
    டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்; முன்னாள் எஃப்பிஐ இயக்குநரிடம் விசாரணை
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாலக்காட்டில் வி.டி. பட்டதிரிப்பாடு நினைவு கலாசார மையம் திறப்பு
    1 Min Read
    இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட் தோல்வி: தொழில்நுட்ப கோளாறு காரணம்
    1 Min Read
    கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து: மூவர் அதிசயமாக உயிர்தப்பினர்
    1 Min Read
    தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் கைது: போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் வெடி மருந்துகள் பறிமுதல்
    1 Min Read
    ஆம் ஆத்மியில் பிளவு – 13 கவுன்சிலர்கள் புதிய கட்சி தொடக்கம்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ராமேஸ்வரத்தில் ஹெலிகாப்டர் தளம் எப்போது அமைக்கப்படும்?
    2 Min Read
    அரபிக் கடலில் மே 22-ம் தேதி உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு..!!
    2 Min Read
    கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளித்த திடீர் மழை..!!
    1 Min Read
    மாணவர்களின் மொழித் திறனை மேம்படுத்துவதற்காக ‘லெவல் அப்’ திட்டம் அறிமுகம்..!!
    1 Min Read
    தேசிய அட்டவணையில் சளி தடுப்பூசி: சுகாதாரத் துறை கோரிக்கை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நாய் மற்றும் பூனை கடித்த வாலிபர் ரேபிஸ் உடல்நலம் பாதித்து பலி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > நாய் மற்றும் பூனை கடித்த வாலிபர் ரேபிஸ் உடல்நலம் பாதித்து பலி
இந்தியா

நாய் மற்றும் பூனை கடித்த வாலிபர் ரேபிஸ் உடல்நலம் பாதித்து பலி

Nagaraj
Last updated: December 15, 2024 7:53 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

மும்பை:நாய், பூனை கடித்தும் சிகிச்சை எடுக்காத வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையை அடுத்த கல்யாணை சேர்ந்தவர் பகவான் மண்ட்லிக் (27). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள கோல்டன் பார்க்கில் நடைபயிற்சி சென்றார். அப்போது அவரை தெருநாய் ஒன்று கடித்து விட்டது. அடுத்த சில நாட்களுக்கு பிறகு பூனையும் அவரை கடித்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவருக்கு தலைவலி, உடல் வலி மற்றும் தொண்டை வறட்சி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. உடனே அவர் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார்.

இறுதியில் மும்பை கஸ்தூர்பா மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாய் மற்றும் பூனை கடித்த பின்னர் பகவான் மண்ட்லிக், ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும், இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருப்பதாக கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது

You Might Also Like

பாலக்காட்டில் வி.டி. பட்டதிரிப்பாடு நினைவு கலாசார மையம் திறப்பு

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட் தோல்வி: தொழில்நுட்ப கோளாறு காரணம்

கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து: மூவர் அதிசயமாக உயிர்தப்பினர்

தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் கைது: போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் வெடி மருந்துகள் பறிமுதல்

ஆம் ஆத்மியில் பிளவு – 13 கவுன்சிலர்கள் புதிய கட்சி தொடக்கம்

TAGGED:catcorporationdogHealthRabies vaccineஉடல்நலம்நாய்பூனைமாநகராட்சிரேபிஸ் தடுப்பூசி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

பாலக்காட்டில் வி.டி. பட்டதிரிப்பாடு நினைவு கலாசார மையம் திறப்பு

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?