By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய முடியவில்லை: ஐ.நா. முகமை
    1 Min Read
    மோடி என் நல்ல நண்பர்; இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் – டிரம்ப்
    1 Min Read
    அணு ஏவுகணையின் பெயரை ரைடுக்கு வைத்த ரஷ்ய பூங்கா; பார்வையாளர்கள் மத்தியில் சர்ச்சை
    1 Min Read
    அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஈரான் போர் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்: டிரம்புக்கு பின்னடைவு
    1 Min Read
    குவைத் விமான நிலையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அந்தமான் கடலில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிப்பு
    1 Min Read
    95 வயது மூதாட்டியின் துணிச்சல்: 20 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்
    1 Min Read
    கேரளாவில் பருவமழை தீவிரம்; வயநாட்டில் சுற்றுலா மையங்கள் மூட உத்தரவு
    1 Min Read
    புதிய ஆளுநர் மாளிகையில் பணியை தொடங்கிய கைலாஷ்நாதன்: 3 முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல்
    1 Min Read
    கர்நாடக அமைச்சரவையில் பெண் அமைச்சர் இல்லாதது ஏமாற்றம்: மார்கரெட் ஆல்வா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மக்கள் மேடை இயக்கத்தை துவக்கிய லதா ரஜினிகாந்த்
    1 Min Read
    அல்சர் நோயை குணமாக்கும் தேங்காய் பால் சூப்!
    1 Min Read
    புகார் வாங்க மறுத்தால் நடவடிக்கை; போலீசாருக்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை
    1 Min Read
    சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: மேல்முறையீட்டு விசாரணை ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு
    1 Min Read
    26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து… ஒருவர் பலி: ஆந்திராவில் அதிர்ச்சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து… ஒருவர் பலி: ஆந்திராவில் அதிர்ச்சி
இந்தியா

எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து… ஒருவர் பலி: ஆந்திராவில் அதிர்ச்சி

Nagaraj
Last updated: December 29, 2025 4:30 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

ஆந்திரா : டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பயணி ஒருவர் பலியானார்.

ஆந்திரப் பிரதேசத்தில் டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்ததில் பயணி ஒருவர் பலியானார். ஆந்திரப் பிரதேசம் மாநிலம், யலமஞ்சிலி அருகே டாடாநகர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு 12:45 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ரயிலின் இரண்டு பெட்டிகளில் திடீரென தீப்பிடித்தது. உடனே இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்துக்கு விரைந்த அவர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இருப்பினும் இந்த விபத்தில் பயணி ஒருவர் பலியானார். பலியானவர் சந்திரசேகர் சுந்தரம் என அடையாளம் காணப்பட்டார். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில் தீப்பிடித்தபோது பாதிக்கப்பட்ட ஒரு பெட்டியில் 82 பயணிகளும், மற்றொரு பெட்டியில் 76 பயணிகளும் இருந்தனர். பி1 பெட்டியில் இருந்து ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சேதமடைந்த இரண்டு பெட்டிகளும் எர்ணாகுளம் நோக்கிச் சென்ற ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டன. சேதமடைந்த பெட்டிகளில் இருந்த பயணிகளும் அவர்களின் இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றார்.

இதனிடையே தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய இரண்டு தடயவியல் குழுக்கள் பணியாற்றி வருவதாக காவல் துறை அதிகாரி கூறினார்.

இந்த எக்ஸ்பிரஸ் ரயில் டாடா நகரில் இருந்து எர்ணாகுளத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து ஏற்பட்ட நிகழ்வு பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

You Might Also Like

அந்தமான் கடலில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிப்பு

95 வயது மூதாட்டியின் துணிச்சல்: 20 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்

கேரளாவில் பருவமழை தீவிரம்; வயநாட்டில் சுற்றுலா மையங்கள் மூட உத்தரவு

புதிய ஆளுநர் மாளிகையில் பணியை தொடங்கிய கைலாஷ்நாதன்: 3 முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல்

கர்நாடக அமைச்சரவையில் பெண் அமைச்சர் இல்லாதது ஏமாற்றம்: மார்கரெட் ஆல்வா

TAGGED:ErnakulamExpress Trainfearfire accidentPassengersTata Nagarஅச்சம்எக்ஸ்பிரஸ் ரயில்எர்ணாகுளம்டாடா நகர்தீவிபத்துபயணிகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

ருசி மிகுந்த குழந்தைகள் விரும்பும் பிரட் வடை செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?