By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சீனாவில் அசத்திய இரட்டை சகோதரிகள்: அரங்கேற்றம் செய்த பரதநாட்டியத்திற்கு குவிந்த பாராட்டு
    1 Min Read
    தனது மகனை ஈரான் படுகொலை செய்ய முயன்றது: நெதன்யாகு குற்றச்சாட்டு
    1 Min Read
    ராணுவ பதவியில் கின்னஸ் சாதனை படைத்த பென்குயின் ‘சர் நில்ஸ் ஒலாவ்’ விரைவில் தந்தை!
    2 Min Read
    அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை: மகள் கண்முன்னே நடந்த பயங்கரம்
    1 Min Read
    கனடா பொருட்களுக்கு 50% வரி – அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இ.வி.எம். குறித்து தவறான தகவல்களை நம்ப வேண்டாம்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
    1 Min Read
    23 காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணை: புலனாய்வு அமைப்பு நடவடிக்கை
    1 Min Read
    டெல்லியில் கனமழை: 397 விமானங்கள் தாமதம்; 26 விமானங்கள் ரத்து
    1 Min Read
    உர மூட்டைகளுக்கு அடியில் 251 கிலோ கஞ்சா கடத்தல்: 5 பேர் கைது
    1 Min Read
    பள்ளி மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு: ராஜஸ்தானில் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மருதாணி இருந்தால் போதும் மருந்துகளே தேவையில்லை
    1 Min Read
    நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வைட்டமின்கள் அதிகம் அடங்கிய பீன்ஸ்
    1 Min Read
    சென்னைக்கு மேலும் ஒரு விமான நிலையம் தேவை: தமிழக அரசுக்கு சி.ஐ.ஐ. கோரிக்கை
    1 Min Read
    கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு: தவெக வேட்பாளர் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரிக்கை
    1 Min Read
    கஞ்சா கடத்தலில் சிறை வார்டன் கைது: 2 கிலோ கஞ்சா, ரூ.10 லட்சம் பறிமுதல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: புரதச்சத்து நிறைந்த ரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > புரதச்சத்து நிறைந்த ரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்
மருத்துவ குறிப்புகள்

புரதச்சத்து நிறைந்த ரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்

Nagaraj
Last updated: August 25, 2026 5:05 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: ரம்பூட்டான் பழம் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவைத் தாயகமாக கொண்டது. இந்த பழத்தில் கலோரி, வைட்டமின்-சி , இரும்புச்சத்து, நியாசின், ஆன்டி ஆக்சிடென்ட், கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் உள்ளது.

ரம்பூட்டான் (Rambhutan) என்பது இந்தோனேஷிய வார்த்தை. இதற்கு முடியடர்ந்த (Hairy) எனப் பொருள். ரம்பூட்டான் பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது. இதன் மேற்புறம் முள்ளுமுள்ளாக காணப்படும். உடல் பருமனால் அவதிப்படுவர்கள் ரம்பூட்டானை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். இது உடல் பருமனைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது.

உடலில் கெட்ட கொழுப்பு சேரவிடாமல் ரம்பூட்டான் பழம் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு அபாயம் குறைகிறது. ரம்பூட்டான் பழமானது ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த செய்கிறது. கண் ஆரோக்கியத்துக்கும் பெரிதும் உதவுகிறது.வரலாற்றுப் புத்தகங்களை ஆராய்தல்

ரம்பூட்டான் பழம் அடிக்கடி சாப்பிடுவதால் தலைமுடி, தோல் மற்றும் கை, கால் நகங்கள் ஆகியவை பளபளப்புடன் இருக்க உதவி செய்கிறது. இப்பழத்தில் உள்ள இரும்புசத்து உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க செய்கிறது. எலும்பு மண்டல வளர்ச்சிக்கு உதவக்கூடிய கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இப்பழத்தில் உள்ளது.

ரம்பூட்டான் பழத்தின் தோல் பகுதி சீதபேதியைக்(Dysentery) குணப்படுத்தும். ரம்பூட்டான் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், நாக்கு வறண்டு போவதை தடுக்கும். இப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் உடல் உழைப்புக்குத் தேவையான ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

உடல் சீரான வளர்ச்சி பெறுவதற்கு, இந்தப் பழம் முக்கிய பங்காற்றுகிறது. என ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 

You Might Also Like

கல்லீரலில் உள்ள கொழுப்பை நீக்கும் வீட்டு உணவுகள் பற்றி தெரியுங்களா?

ரத்த சோகையை சரி செய்யும் இரும்புச்சத்து நிறைந்த பேரீட்சை

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வைட்டமின்கள் அதிகம் அடங்கிய பீன்ஸ்

காகம் தலையில் தட்டி விட்டதா? இதை செய்யுங்கள்!!!

தீபம் ஏற்றுவதால் இவ்வளவு நன்மையா?

TAGGED:BenefitsironNutritionistsProteinrambutan fruitஇரும்புசத்துஊட்டச்சத்து நிபுணர்கள்நன்மைகள்புரதம்ரம்பூட்டான் பழம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?