By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க சீனா ரெடியாம்
    1 Min Read
    பள்ளி பேருந்தை குறிவைத்து தற்கொலை படையினர் தாக்குதல்
    1 Min Read
    இரண்டு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப் – புடின்: எதற்காக?
    1 Min Read
    பிரபலங்களுக்கு பணம் கொடுத்தார்… கமலா ஹாரிஸ் மீது டிரம்ப் குற்றச்சாட்டு
    1 Min Read
    காஸாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது வரை போரை நிறுத்த முடியாது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    தாக்கும் எல்லைக்குள்தான் இருக்கிறது… இந்திய வான் பாதுகாப்பு இயக்குனர் கூறியது எதற்காக?
    1 Min Read
    தங்க நகை அடகு வைப்பதற்கு புதிய விதிமுறைகள்
    1 Min Read
    ஏழுமலையானை தரிசிக்க 15 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்..!!
    0 Min Read
    வெளிநாட்டில் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பது மட்டும் தான் மோடியின் வேலையா? மல்லிகார்ஜுன கார்கே
    1 Min Read
    வருமான வரி போர்டல் திறக்கப்படாததால் மக்கள் அவதி..!!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பைனாப்பிள் செர்ரி ஜஸ்க்ரீம் செய்து பாருங்க! குழந்தைகள் ருசித்து சாப்பிடுவாங்க!!!
    1 Min Read
    இன்று சர்வதேச தேயிலை தினம்… கொண்டாடுவது எதற்காக?
    2 Min Read
    அரசு பேருந்து முன்பக்க டயர் வெடித்ததால் பயணிகள் அச்சம்
    1 Min Read
    சென்னையில் ஐந்து வகை விதிமீறல்களுக்கு மட்டுமே உடனடி அபராதம்
    1 Min Read
    நுழைவு கட்டணம் உயர்வு… மலர் கண்காட்சியைப் பார்வையிட தவிர்க்கும் உள்ளூர்வாசிகள் ..!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பாஜ – காங்கிரஸ் அவர்களின் கூட்டணியை முறைப்படி அறிவிக்கணும்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > பாஜ – காங்கிரஸ் அவர்களின் கூட்டணியை முறைப்படி அறிவிக்கணும்
அரசியல் செய்திகள்

பாஜ – காங்கிரஸ் அவர்களின் கூட்டணியை முறைப்படி அறிவிக்கணும்

Nagaraj
Last updated: January 5, 2025 12:47 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

புதுடில்லி: தன்மீது குற்றச்சாட்டுகளை கூறும் பாஜக மற்றும் காங்கிரஸ் அவர்களுடைய கூட்டணியை முறைப்படி அறிவிக்க வேண்டும் என கெஜ்ரிவால் எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பரஸ்பர குற்றச்சாட்டுகளை கூற ஆரம்பித்துள்ளன. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.

தன்மீது குற்றச்சாட்டுகளை கூறும் பாஜக மற்றும் காங்கிரஸ் அவர்களுடைய கூட்டணியை முறைப்படி அறிவிக்க வேண்டும் என கெஜ்ரிவால் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில் “ஒரு சில ஊடகவியலாளர்களைத் தவிர மக்கள் காங்கிரஸ் கட்சியை பற்றி பெரிதாக பேசுவதை நிறுத்திவிட்டார்கள். மேலும், சட்டமன்றத் தேர்தலுக்காக இரு கட்சிகளும் மறைமுகமான, திரைக்குப் பின்னால் கூட்டணி வைத்துள்ளன.

காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். இந்த ரகசிய, திரைக்குப் பின்னால் உள்ள ஒத்துழைப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார்.

பஞ்சாபில் மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் பணம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் சில பெண்கள் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின்முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில் “அந்த பெண்கள் காங்கிரஸ் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் இல்லை. பஞ்சாபின் அனைத்து பெண்களும் ஆம் ஆத்மி கட்சியுடன் நிற்கிறர்கள். அவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்” என்றார்.

பாராளுமன்ற தேர்தலின்போது இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் இடம் பிடித்திருந்தன. அரியானா சட்டமன்ற தேர்தலின்போது இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டது. டெல்லியிலும் தனித்தனியாக போட்டி என அறிவித்துள்ளன.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக 12 குறிப்புகள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அத்துடன் கெஜ்ரிவாலை நாட்டிற்கு எதிரானவர் எனத் தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சி அஜய் மக்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரஸை வெளியேற்ற வேண்டும் என கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

You Might Also Like

பிரச்சினை சுமூகமாக முடிந்தது… பாமக ஜி.கே.மணி தகவல்

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை: தவெக ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்..!!

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு பங்கு இல்லையாம்

எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவிப்பது உதவியல்ல… கடமை: மாஜி மத்திய அமைச்சர் கருத்து

ஜெயலலிதாவிற்கு கொடநாட்டில் மணிமண்டபம் எழுப்புவோம்: சசிகலா உறுதி

TAGGED:Aam Aadmi PartyCongress PresidentIndia allianceKejriwalஆம் ஆத்மிஇந்தியா கூட்டணிகாங்கிரஸ் தலைவர்கெஜ்ரிவால்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
உலகம்

பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க சீனா ரெடியாம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?