By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பில்கேட்ஸ் முன்னாள் மனைவி மெலிண்டாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி எதனால்?
    1 Min Read
    சீனா உடன் நல்ல நட்பை பேணி வருகிறோம்… சொல்வது யார் தெரியுங்களா?
    1 Min Read
    நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு
    1 Min Read
    டூ-வீலர் ஓட்டலாம்… பெண்களுக்கு அனுமதி அளித்த ஈரான்
    1 Min Read
    பில்கேட்ஸ் முன்னாள் மனைவி மெலிண்டாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி எதனால்?
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அமைதியான கடற்கரைக்கு ஒரு சுற்றுலா… பீட்டல் பீச் சென்று வாருங்கள்!
    2 Min Read
    அனைவரையும் ரசிக்க வைக்கும் அகுவாடா பீச்!
    1 Min Read
    குடியரசுத் தலைவர் உரைக்கு இடையூறு… எதிர்கட்சிகளுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்
    1 Min Read
    ஆராய்ச்சிக்கு மருந்து தயாரிக்க பரிசோதனை உரிமம் தேவையில்லையாம்
    1 Min Read
    நீதிபதி கீதாமிட்டல் குழு பதவிக்காலம் நீட்டிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தஞ்சாவூர் மாவட்ட மீனவர் குடும்ப இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி
    1 Min Read
    பித்த சம்பந்தமான எல்லா வியாதிகளையும் குணமாக்கும் மாதுளம் பூ!
    1 Min Read
    உதட்டில் வறட்சி ஏற்படாமல் தடுப்பது எப்படி ?
    1 Min Read
    நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உணவில் உப்பை குறைப்பது அவசியமுங்க
    1 Min Read
    வாரத்திற்கு 2 முறையாவது கண்டிப்பாக மீன் சாப்பிட வேண்டும்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இன்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > இன்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி
அரசியல் செய்திகள்

இன்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி

Nagaraj
Last updated: September 16, 2025 6:01 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: டெல்லிக்கு சென்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு 8 மணிக்கு அமித் ஷாவை சந்திக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 6 மணிக்கு, சென்னையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் சென்றனர்.

காலை 9 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பி துரை எம்.பி. தலைமையில் எம்.பி.க்கள் சி.வி.சண்முகம், ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகியோர் சால்வை அணிவித்து எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.

சுப்ரீம் கோர்ட் அ.தி.மு.க. வக்கீல்களும் கட்சி நிர்வாகிகளும் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர், டெல்லியில் உள்ள தாஜ் மான்சிங் ஓட்டலுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி தங்கினார்.

துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்திற்கு சென்று எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் நேரில் வாழ்த்தினார். அப்போது அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் உடன் இருந்தனர்.

இதையடுத்து, மத்திய மந்திரி அமித்ஷாவை, இன்று இரவு 8 மணிக்கு எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குறித்தும் இருவரும் பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

இந்த சந்திப்புகளை முடித்துவிட்டு இன்று இரவு எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் தங்குகிறார். நாளை 17 -ந்தேதி அவர் தமிழகம் திரும்புகிறார். டெல்லியில் இருந்து சென்னைக்கு வராமல், நேரடியாக கோவைக்கு செல்வதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

டெல்லி செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமியை ஏராளமான கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்திற்கு வந்து உற்சாக வரவேற்பு அளித்து வழி அனுப்பி வைத்தனர்.

You Might Also Like

எதிர்க்கட்சிகள் கடும் அமளி… பிரதமர் மோடி உரை ரத்து செய்யப்பட்டது

பிரதமருக்கு மணிப்பூர் செல்ல 2 ஆண்டுகள் ஆகிவிட்டது… காங்கிரஸ் தலைவர் விமர்சனம்

எம்.எல்.ஏ. பழனியாண்டியை உடனடியாக கைது செய்யுங்கள்… அண்ணாமலை வலியுறுத்தல்

எம்எல்ஏ பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்… ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்

கோபி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு… செங்கோட்டையன் தகவல்

TAGGED:airportDelhiEdappadi Palaniswamiparty workersஎடப்பாடி பழனிசாமிகட்சித் தொண்டர்கள்டெல்லிவிமான நிலையம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
மருத்துவ குறிப்புகள்

பாகற்காய் அதிகம் சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படுமா?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?