By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பாகிஸ்தான் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறியுள்ளது என்று இந்தியா வாதம்..!!
    2 Min Read
    டிரம்ப் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்கள் குறித்து எச்சரிக்கை
    1 Min Read
    இந்தியா அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் சரணடையாது: ஜெய்சங்கர் பேச்சு..!!
    1 Min Read
    ஹாவர்டு பல்கலைக்கழகம் வழக்கு: டிரம்ப் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
    2 Min Read
    தமிழைத் துடிப்பாக வைத்திருக்க உங்களைப் போன்ற இளம் முன்னோடிகள் எங்களுக்குத் தேவை: சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அன்னதானத்தின் போது மாம்பழ ஜூஸ் பிரசாதமாக வழங்க சந்திரபாபு நாயுடு பரிந்துரை..!!
    1 Min Read
    ஆந்திராவில் கொரோனா தொற்று பரவல்… முகக்கவசம் அணிய கோரிக்கை..!!
    2 Min Read
    கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்..!!
    0 Min Read
    ஆபத்தை விளைவிக்கும் கேள்விகளை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும்: பாஜக
    2 Min Read
    பெயர் மாற்றம்… ராமநகராவில் நில விலை ஏறுவதால் மக்களில் பரபரப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    குரு விருக்ஷா ஐஏஎஸ் அகாடமியின் யுபிஎஸ்சி இலவச பயிற்சி நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்..!!
    1 Min Read
    கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்ப காலம் வரும் 27-ம் தேதியுடன் முடிவடைகிறது
    1 Min Read
    குழாய் மூலம் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு திட்டம்..!!
    1 Min Read
    புதிய அதிநவீன குளிர்சாதன பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன..!!
    1 Min Read
    கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக் குழு வருகை..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவதாக தகவல் உலா
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவதாக தகவல் உலா
அரசியல் செய்திகள்

பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவதாக தகவல் உலா

Nagaraj
Last updated: January 3, 2025 9:09 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவதாக தகவல் பரவி வருகிறது. அவருக்கு பதில் மீண்டும் தமிழிசைக்கு பதவி தரலாம் என்று கூறப்படுகிறது.

தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்ய தேர்தல் அதிகாரியாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் மாவட்ட தலைவர்கள், மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

புதுச்சேரி மாநில பாஜக தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் அதிகாரியாக தரும் சூக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்தமான் யூனியன் பிரதேச பாஜக தலைவரை தேர்வு செய்வதற்காக தமிழிசை சௌந்தரராஜன் தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, ஒருவர் தலைவர் பதவியில் இருமுறை இருக்கலாம். அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரை மீண்டும் அண்ணாமலைக்கே வாய்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமையாமல் போனதற்கு அண்ணாமலை தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. எனவே, அதிமுகவுடன் இணக்கமாக செல்பவர்களை நியமிக்கலாமா என்றும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்த லிஸ்டில் தமிழிசை பெயர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

You Might Also Like

திமுக அளித்த பல்வேறு வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை: பிரேமலதா விமர்சனம்

விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம்: திமுக அரசை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்..!!

அண்ணாமலை மாற்றத்தால் கோவையில் மீண்டும் வானதி சீனிவாசன் கொடி..!!

தவெகவைப் பொறுத்தவரை, அது பாஜகவின் மற்றொரு வடிவம்: திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் விளாசல்..!!

தேமுதிக யாருடன் கூட்டணி? பிரேமலதா தகவல்..!!

TAGGED:AIADMK allianceAnnamalaichange of officeElectionTamilisaitwo termsஅண்ணாமலைஅதிமுக கூட்டணிஇருமுறைதமிழிசைதேர்தல்பதவி மாற்றம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
விளையாட்டு

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?