By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    லெபனான் – இஸ்ரேல் புதிய போர் நிறுத்தம்; டிரம்ப் அறிவிப்பு
    0 Min Read
    தம்பியை தூக்கிக்கொண்டு பள்ளிக்கு வரும் 14 வயது மாணவி; நெகிழ்ச்சியூட்டும் கதை
    0 Min Read
    அமெரிக்காவில் நேரடி பேச்சுவார்த்தை; இஸ்ரேல் – லெபனான் உறவில் புதிய திருப்பம்
    0 Min Read
    டிரம்பின் ரூ.17,100 கோடி நிதி திட்டம் நிறுத்தம்; சொந்தக் கட்சியினர் எதிர்ப்பு
    1 Min Read
    அமெரிக்காவில் 30 இந்திய லாரி டிரைவர்கள் கைது; நாடு கடத்த நடவடிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கேரளாவின் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல்: முதல்வர் சதீசன் கவலை
    0 Min Read
    உச்ச நீதிமன்ற புதிய பெண் நீதிபதியாக மோகனா நியமனம்
    1 Min Read
    கணவர் மீது ஆசிட் வீசிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
    0 Min Read
    மேலும் 114 ரஃபேல் விமானங்கள்: இந்தியாவின் விமானப்படை பலம் அதிகரிப்பு
    1 Min Read
    மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடியை கடந்தது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வீட்டு வரிக்காக லஞ்சம்; மாநகராட்சி ஊழியர் கைது
    1 Min Read
    கேரளாவில் ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை துவக்கம்? இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்
    1 Min Read
    தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
    2 Min Read
    லால்குடியில் விக்கிரம சோழன் கால கல்வெட்டு கண்டெடுப்பு
    1 Min Read
    ஸ்வச்சதா துாய்மை இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்திய தெற்கு ரயில்வேக்கு விருது
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கரூர் சம்பவத்தில் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க திருமாவளவன் வலியுறுத்தல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > கரூர் சம்பவத்தில் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க திருமாவளவன் வலியுறுத்தல்
அரசியல் செய்திகள்

கரூர் சம்பவத்தில் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க திருமாவளவன் வலியுறுத்தல்

Nagaraj
Last updated: September 28, 2025 4:58 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

திருச்சி: கரூர் சம்பவத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள10 லட்சம் இழப்பீடு தொகையை 50லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.

கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற விஜயின் பரப்பரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆறு குழந்தைகள் உட்பட 39 பேர் பலியாகிள்ளனர்.

இந்நிலையில்மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவர்களையும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்து அடைந்தார். பிறகு திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: –

தமிழகத்தில் நடைபெற ஒரு பெரும் துயரம் கரூரில் நடந்துள்ளது.
தலைவர் பிரச்சாரம் செய்யும் போது லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள்.கரூர் பிரச்சாரக் கூட்டத்தில்
39 பேர் இறந்த அவலம் நடந்துள்ளது. இது இந்திய அளவில் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள10 லட்சம் இழப்பீடு தொகையை 50லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். நெருசலில் சிக்கி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு உயர் சிகிச்சை வழங்க வேண்டும்

நள்ளிரவு வேளையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களது துயரத்தில் ஆறுதல் கூறியிருப்பது அவர்களுக்கும் நம்மை போன்ற அனைவருக்கும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

எல்லா மாநிலங்கள் கதாநாயகன் உண்டு தமிழகத்தில் திரை கவர்ச்சி என்பது ஒரு மோகமாக மாறியது உள்ளது.
சினிமா மோகத்தில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது அது பார்க்க முடிகிறது. இது அரசியல் தலைவரை காண்பதற்கு வந்த கூட்டம் அல்ல ஒரு திரை கதாநாயகனை காண்பதற்கான கூட்டமாகும்.

அரசியலை சினிமா என்பது பலமாநிலங்களிலும் உண்டு ஆனால் தமிழ்நாட்டில் பாதிப்புகளை சந்திக்கும் அளவுக்கு இருப்பது வேதனை அளிக்கிறது. இது குறித்து அருணாஜெகதீசன் தலைமையில் விசாரணை அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை செய்த பின்னர் தெரிவிப்பார்கள் இப்போது கருத்து சொல்ல முடியாது.

இது போன்ற பெரும் கூட்டத்தை திரட்டும்போது முன்னணி பொறுப்பாளர்கள் முன்கூட்டியே கணக்கிட்டு அதற்கு ஏற்ப நேரம் கால அளவு தீர்மானிக்க வேண்டும். பொது மக்களின் பாதுகாப்பில் விழிப்புணர்வு வேண்டும்.

காவல்துறை மீது தமிழக அரசு மீது குற்றம் சுமத்துவது நடத்தியவர்கள் மீது குற்றம் சுமத்துவது தேவையில்லை என்று கருதுகிறேன். ஆறுதல் சொல்வது நமது கடமையாகும். காவல்துறை யாரையும் தடுப்பதில்லை நிபந்தனையுடன் அனுமதி கொடுக்கின்றனர்.

தாமதத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது. இதற்கு அவர் பொறுப்பெடுக்க வேண்டும் சென்னையில் இருந்து புறப்பட்ட நேரமே தாமதம் ஆகும் முதல் நாளே அவர் நாமக்கல் தங்கி இருக்க வேண்டும் ஒரு மணி நேரம் தாமதம் ஆகலாம்.
ஏழு மணி நேரம் தாமதமாகுவது என்பது திட்டமிட்டு போகிறார்களா என்று கேள்விக்குறியாகிறது.

பேரணிக்கு செல்வதற்கு நமக்கு முன்னெச்சரிக்க வேண்டும். நாங்கள் கூட்டம் நடத்தும்போது பல்வேறு பாதுகாப்பு குறித்து தெரிவிக்கிறோம். விஜய் ரசிகன் தங்களது பாதுகாப்பில் கவனமாக விழிப்புணர் இருக்க வேண்டும். இவ்வாறு தொல் திருமாவளவன் கூறினார்.

You Might Also Like

வெளிநாட்டினருக்கான விசா விதிகளில் மாற்றம்; மத்திய அரசு புதிய உத்தரவு

நேபாள பிரதமருக்கு எதிராக போராட்டம் தீவிரம்; பதவி விலக கோரிக்கை!

2027 உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு மறுவரையறை பணிகள் தீவிரம்

நிதின் கட்கரியை சந்தித்த ஆதவ் அர்ஜுனா; 10 முக்கிய கோரிக்கைகள் வழங்கல்

ஜெயலலிதா பாணியில் அமைச்சர்களுக்கு பயிற்சி வகுப்பு? த.வெ.க. தலைமையின் புதிய திட்டம்

TAGGED:attentioninterviewkarursecurityThirumavalavanTrichyகரூர்கவனம்திருச்சிதிருமாவளவன்பாதுகாப்புபேட்டி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
விவசாயம்

தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?