May 11, 2024

முன்னாள் முதல்வரின் மகள் கவிதாவுக்கு காவல் நீட்டிப்பு

டெல்லி: காவல் நீட்டிப்பு… டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் விசாரணைக் காவல் மார்ச் 26ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை 5 நாள் காவல் கோரிய நிலையில் 3 நாட்கள் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]