May 6, 2024

சிவப்பு கம்பள வரவேற்பு கூடாது… பாகிஸ்தான் பிரதமர் போட்ட தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பதற்கு தடை விதித்துள்ளார். நாட்டில் கடும் நிதி நெருக்கடி நிலவுவதால், இதுபோன்ற தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் இந்த உத்தரவை வெளியிட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, இனி பிரதமர் உட்பட எந்த ஒரு அமைச்சர் அல்லது அதிகாரிக்கும் இந்த மரியாதை வழங்கப்படாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]