May 27, 2024

மரியாதை

தஞ்சையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா

தஞ்சாவூர்: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349 பிறந்தநாள் விழா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை ரூபிகா மஹாலில் நடந்தது. விழாவை சுவரன் மாறன் மக்கள் நல அறக்கட்டளை...

விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷண் விருதை வைத்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மரியாதை

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று மறைந்த விஜயகாந்தின் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதுகளை வைத்து மரியாதை செலுத்தினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவியும், தேமுதிக...

2023-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் இதுவரை 280 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்: அமைச்சர் தகவல்

சென்னை: ''தமிழகத்தில், 2023-ம் ஆண்டு முதல், 280 பேர் உடல் உறுப்பு தானம் செய்து, 1,595 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். 'உறுப்பு தானம் செய்த 159 பேருக்கு...

வாழ்க்கையில் மறக்க முடியாத தருணத்தில் ஒன்று… கங்கனா பதிவு

மாண்டி: திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை தர்மஷாலாவில் சந்தித்த கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பக்கத்தில் இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும்...

சிவப்பு கம்பள வரவேற்பு கூடாது… பாகிஸ்தான் பிரதமர் போட்ட தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பதற்கு தடை விதித்துள்ளார். நாட்டில் கடும் நிதி நெருக்கடி நிலவுவதால், இதுபோன்ற தேவையற்ற...

பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்திய பொலிவியா நாடு

பொலிவியா: பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு... நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட பொலிவியா நாடு, அருகில் உள்ள பசிபிக் பெருங்கடலை அணுகுவதற்கு அண்டை நாடான சிலி அனுமதி அளிக்கக்கோரி...

குறைந்தபட்ச மரியாதையாவது கொடுங்க… நடிகர் வசந்த் ரவி கொந்தளிப்பு

சினிமா: கடினமான உழைப்பை ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்திற்குக் கொடுத்திருக்கிறோம். அதற்கான குறைந்தபட்ச மரியாதையைதான் எதிர்பார்க்கிறோம் என நடிகர் வசந்த் ரவி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருக்கிறார்....

குஜராத்தில் ராகுல் காந்தி சர்தார் படேலுக்கு மரியாதை

காந்தி நகர்: பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தில் உள்ள பர்தோலிக்கு நேற்று சென்றார். அங்கு 1928-ல் சர்தார்...

கலைஞர் கருணாநிதி நினைவிடத்துக்கு மரியாதை செலுத்திய வடிவேலு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நினைவிடத்துக்கு நாள்தோறும் தொண்டர்கள் வந்து மரியாதை செலுத்திவிட்டு செல்கின்றனர். மேலும், அங்குள்ள கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு,...

உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் உடலுக்கு அரசு மரியாதை… ஒடிசாவிலும் அறிவிப்பு

புபனேஷ்வர் : தமிழ்நாட்டை பின்பற்றி ஒடிசா அரசு உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. தமிழக அரசு செயல்படுத்தி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]