May 6, 2024

மீண்டும் கேப்டனை மாற்றியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி பாகிஸ்தான் அணியை வழி நடத்தி வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் கோட்டை விட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் அசாம் நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]