கோவையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஒரு மாதத்தில் சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டு 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து 270-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
