போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது.
போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது; ரத்த மாதிரி பரிசோதனையில் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து நடவடிக்கை.ஸ்ரீகாந்த் 40 முறை போதைப்பொருள் வாங்கி உள்ளதாக, மதுபான பார் தகராறில் கைதான பிரதீப்பின் வாக்குமூலத்தில் தகவல்.