ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டதை அடுத்து, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். புதிய தவெக அரசு பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.