October 5, 2022

அதிமுக

நேரம் வரும் போது அனைவரும் ஒன்றிணைவதில் தவறில்லை… டிடிவி தினகரன் உறுதி

தஞ்சாவூர்: திராவிடர்களாகிய நமக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆட்சி உள்ளது. நேரம் வரும் போது அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை எதிர்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைவதில் தவறில்லை,...

அதிமுகவின் தொண்டர்கள் ஒருவர் கூட திமுகவிற்கு செல்ல மாட்டார்கள் – ஜெயக்குமார்

சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். அதன்பின் ஜெயக்குமார் அளித்த...

நான் பேசினால் யாரும் பேச முடியாது… ஓ.பி.எஸ்., காட்டம்

தேனி: நான் பேச ஆரம்பித்தால் அவ்வளவு விஷயம் இருக்கிறது. நான் பேசினால் யாரும் பேச முடியாது என்று ஆதரவாளர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக பேசினார். அதிமுகவில் உட்கட்சி...

அவர் மட்டும் நடிகராக இருந்திருந்தால் ஆஸ்கர் விருது பெற்று இருப்பார்

சென்னை: பணம் கொடுத்து ஆள் பிடித்து வருகிறார் ஓபிஎஸ். மகா நடிகர், இவர் நடிகனாக இருந்திருந்தால் ரஜினி, சிவாஜியை தோற்கடித்து ஆஸ்கர் விருதை பெற்று இருப்பார் என்று...

சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து நானே அழைப்பு விடுப்பேன் – ஓ.பன்னீர்செல்வம்

சென்னை : அதிமுக பிளவுபட்டு ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என பிரிந்துள்ளது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவ்வப்போது அதிமுக நிர்வாகிகள் பலர் சந்தித்து...

பத்திரங்களை திருடி சென்றதாக நிரூபித்தால் தற்கொலை செய்ய தயார்

பெரியகுளம்: ஓபிஎஸ் ஆதரவாளர் காட்டம்... அதிமுக அலுவலகத்தில் பத்திரங்களை திருடி சென்றதாக நிரூபித்தால் தற்கொலை செய்துகொள்ளத் தயார் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் கூறி உள்ளார்....

கசப்புகளை மறந்து விட்டு அ.தி.மு.க ஒன்று பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் – ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

சென்னை : அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவிற்கு சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. அதில், ஜூலை 11 ஆம்...

ஓபிஎஸ்ஸை சுயேச்சை எம்எல்ஏவாகத் தான் பார்க்க வேண்டும்… சொல்வது முன்னாள் அமைச்சர்

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு அண்ணா தொழிற்சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து ஊழியர்கள்...

அதிமுகவின் ஒரே நோக்கம் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்குவது மட்டுமே – செல்லூர் ராஜு

மதுரை : மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி அளித்தபோது, பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிமுக அலுவலகத்தில் ஆகஸ்ட்...

அதிமுக கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டது – சி.வி.சண்முகம் புகார்

சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையின்போது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]