வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ஆன்லைனில் மோசடி செய்த வாலிபர் கைது
மைசூரு: மைசூருவில் எச்.டி.எப்.சி. வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் ரூ.21 லட்சத்தை அபேஸ் செய்த வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்....