September 30, 2022

விவசாயிகள்

மழை தண்ணீரில் மூழ்கிய குறுவை பயிர்கள்… கண்ணீர் விடும் விவசாயிகள்

திருவாரூர்: தமிழகத்தில் பல இடங்களில் கடந்த 26ம் தேதி நள்ளிரவு முதல் நேற்றுமுன்தினம் காலை வரை பலத்த மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் அதிகாலையும்...

இடைத்தரகர்கள் தலையீட்டால் பருத்தி விலை வீழ்ச்சி

கொளத்தூர்: கொளத்தூர் சந்தைக்கு பருத்தி வரத்து குறைந்தாலும் இடைத்தரகர்கள் தலையிடு காரணமாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கொளத்தூரில் பருத்தி...

சோத்துப்பாறை அணை நிரம்பியது… விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம்: பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை இந்த ஆண்டு மூன்றாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. அணையின் நீர் பிடிப்பு...

மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மீது ஆசிட் வீச்சு… போலீசார் விசாரணை

கோவை: மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை...

இந்தியாவில் விவசாயிகளை பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறார்கள் – சீமான்

திருச்சி : திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2018-ல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் ஒரே விமானத்தில் வந்து...

மலைப்பகுதியில் வசிக்கும் கால்நடைகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் குடிநீர்

சுவிட்சர்லாந்த்: ஹெலிகாப்டர்கள் மூலம் குடிநீர்... சுவிட்சர்லாந்தில் நிலவும் வறட்சியால் மலைப்பகுதிகளில் வசிக்கும் கால்நடைகளுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டது. பருவமழை பொய்த்ததால் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில்...

அரசுகள் பயிர் காப்பீடு செய்வதற்கு உரிய நேரத்தில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் – ஜி.கே.வாசன்

சென்னை : த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் மழை, காற்று வெள்ளம், பொருளாதார பற்றாக்குறை, உரத் தட்டுப்பாடு என்று பல்வேறு பாதிப்புக்கு இடையில் நடவு...

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எந்த காலத்திலும் அனுமதி கிடையாது

புதுக்கோட்டை: தமிழக அரசு அனுமதி வழங்காது... ''தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு எந்த காலத்திலும், அரசு அனுமதி வழங்காது,'' என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்...

மைசூரில் கோழிப்பண்ணையில் போலி உரம் பல்வேறு உர கம்பெனி பைகளில் நிரப்பி விற்பனை

பெங்களூரு : கர்நாடக மாநிலம் மண்டகள்ளி கிராம அருகில் இருக்கும் ஒம்பாளே கவுட என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருக்கும் கோழிப்பண்ணையில் விளைச்சலுக்கு பயன்படுத்தும் உர போலவே...

தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி… ஆடிப்பட்டத்திற்கு கை கொடுக்கும்

திருப்பரங்குன்றம்: விவசாயிகள் மகிழ்ச்சி... மதுரை மாவட்ட கிராம பகுதிகளில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை ஆடிப்பட்ட விதைப்புக்கு கை கொடுக்கும் என...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]