May 7, 2024

அறக்கட்டளை

ரஷ்யா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு அழைப்பு இல்லை… நோபல் அறக்கட்டளை அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: கடந்த ஆண்டு நடந்த நோபல் பரிசு விழாவில் பங்கேற்க, ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டு தூதர்களுக்கு நோபல் அறக்கட்டளை அழைப்பு விடுக்கவில்லை. உக்ரைன் மீதான படையெடுப்பு...

நோபல் பரிசு விழாவில் பங்கேற்க ரஷ்யா-பெலாரஸ் நாடுகள் விடுத்த அழைப்பு வாபஸ்

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கும் அறக்கட்டளை அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு...

குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக ரிஷப் ஷெட்டி தொடங்கும் அறக்கட்டளை

சினிமா: ரிஷப் ஷெட்டி கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். சமீபத்தில் வெளியான "காந்தாரா" படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி...

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.4¼ கோடி நிதியுதவி

சென்னை: தமிழகத்தில் விளையாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்தவும், சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்கவும், தேவையான உதவிகளை வழங்கவும், 'தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன்' என்ற அமைப்பை, சென்னை...

அமலாக்கத்துறை பதிவு தவறாக சித்தரிக்கப்படுவதாக உதயநிதி அறக்கட்டளை விளக்கம்

தமிழகம்:  அமலாக்க இயக்குனரகம் முடக்கிய சொத்துக்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கம் அளித்துள்ளது. அறக்கட்டளையின் அறங்காவலர் பாபு, உதயநிதி ஸ்டாலின்...

இதற்காவது பதில் வருமா…? உதயநிதி அறக்கட்டளைத் தொடர்பாக அண்ணாமலை கேள்வி

சென்னை: உதயநிதி அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ள நிலையில், நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்திற்கும், அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். உதயநிதி...

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை நிா்வாகியிடம் அமலாக்கத்துறை விசாரணை

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாா் தொடா்பாக சென்னையில் லைகா நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய நிலையில், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை நிா்வாகியிடம் விசாரணை செய்தது. தியாகராய...

உங்க நன்கொடையே வேண்டாம்… திருப்பி கொடுக்கும் ட்ரூடோ அறக்கட்டளை

கனடா: நன்கொடை திருப்பி தர இருப்பதாக அறிவிப்பு... சீனாவுக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு ட்ரூடோ அறக்கட்டளை பெற்ற நன்கொடையை திருப்பி அளிக்க இருப்பதாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]