இனிமேல் இசை ஆல்பத்தில் நடிகரானதுகுறித்து லோகேஷ் கனகராஜ் கருத்து
சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் இனிமேல் என்ற இசை ஆல்பத்தை தயாரித்துள்ளது. இந்த ஆல்பத்திற்கு ஸ்ருதி ஹாசன் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் பாடலை எழுதியுள்ளார். துவாரகேஷ்...