May 1, 2024

தங்கம்

தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,810-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.46,480 ஆக உள்ளது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின்...

24 கேரட் தங்கத்தில் ரூ.3 கோடிக்கு பிறந்த நாள் கேக்… பரிசாக வழங்கிய பிரபல பாடகர்

சினிமா: சினிமாவில் கவனத்தை ஈர்ப்பதற்காக பிரபலங்கள் அவ்வப்போது விசித்திரமாக எதையாவது செய்வதுண்டு. இது பல சமயங்களில் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவாக பேசுபொருளானாலும் மற்றொரு சமயம் நெகட்டிவாக அமைவதும்...

தங்கத்தின் விலை ரூ.46,280-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்துள்ளது. சவரன் ரூ.46,280 ஆக உள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,785 ஆக உள்ளது. சில்லரை வெள்ளியின்...

மேற்கு வங்கம் எல்லை வழியாக தங்கம் கடத்தல்… வங்கதேச பெண் கைது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பெட்ராபோல் பகுதியில் உள்ள சர்வதேச எல்லை வழியாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற...

தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.46,640-க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ஆபரணங்கள் ரூ.5,830-க்கும், ஒரு கிராம் ரூ.46,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி...

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,640-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு விலை ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ஒரு கிராம் ரூ.5,830-க்கும், ஒரு கிராம் ரூ.46,640-க்கும்...

தங்கத்தின் விலை மாற்றமின்றி ரூ. 46,720 விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5,840 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 46,720...

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,720-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,840-க்கும், ஒரு கிராம் ரூ.46,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வர்த்தகத்தில்,...

ஐதராபாத் – கோவை சென்ற சொகுசு பேருந்தில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1.84 கோடி, 4 கிலோ தங்கம் பறிமுதல்

திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கிருஷ்ணகிரி மண்டலம் அமக்காடு கிராமத்தையொட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்....

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.10 குறைந்துள்ளது

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஒரு கிராம் நகை ரூ.5,850-க்கும், சவரன் ரூ.46,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]