By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சூட்கேசுக்குள் அபூர்வ முதலையின் தலை… விமான நிலையத்தில் சிக்கிய பயணி
    1 Min Read
    ஈரான் மோதலில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    ஈரான் போரில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
    1 Min Read
    விமானத்தில் பயணி அட்டகாசம்: சக பயணிகளை தாக்கியதால் விமானம் பால்டிமோருக்கு திருப்பிவிடப்பட்டது
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    தமிழகத்திற்கு ரயில்வே மெகா திட்டங்கள்! ரூ.10,021 கோடியில் 5 புதிய பன்முகப் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    1 Min Read
    7 வெளிநாட்டினர் வழக்கில் திருப்பம்: தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை என என்ஐஏ விளக்கம்
    1 Min Read
    மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின
    1 Min Read
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
    பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மாணவர்களே கவனம்! செப்டம்பர் 16 முதல் காலாண்டுத் தேர்வு… முழு அட்டவணை வெளியீடு
    1 Min Read
    ஏராளமான உயிர்ச்சத்துகள் அடங்கிய வல்லாரை கீரை!!
    1 Min Read
    கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கா… அப்போ அது போலி!
    1 Min Read
    ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும் வாழைப்பழம்
    1 Min Read
    சிறைக்குள் 10 நிமிட போனுக்கு ரூ.28? கட்டணத்தை குறைக்கக் கோரி வழக்கு; சிறைத்துறை டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: டிஜிட்டல் கைது என மிரட்டி முதியவரிடம் ரூ.48.80 லட்சம் மோசடி: வேலூர் இளைஞர் கைது
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > டிஜிட்டல் கைது என மிரட்டி முதியவரிடம் ரூ.48.80 லட்சம் மோசடி: வேலூர் இளைஞர் கைது
தமிழகம்

டிஜிட்டல் கைது என மிரட்டி முதியவரிடம் ரூ.48.80 லட்சம் மோசடி: வேலூர் இளைஞர் கைது

Nagaraj
Last updated: August 25, 2026 4:22 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

தூத்துக்குடி: டிஜிட்டல் கைது என மிரட்டி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 61 வயது முதியவரிடம் ரூ.48.80 லட்சம் மோசடி செய்ததாக வேலூரைச் சேர்ந்த இளைஞரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த முதியவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள், தங்களை குற்றப்பிரிவு போலீஸார் என அறிமுகப்படுத்தினர். மேலும், பயங்கரவாதி ஒருவரின் செல்போன் எண், அவரது ஆதார் அட்டையை பயன்படுத்தி வாங்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர், தன்னை இந்தப் பிரச்சினையில் இருந்து விடுவிக்க உதவுமாறு கேட்டுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்மநபர்கள், அவரிடம் இருந்து 3 தவணைகளாக ரூ.48.80 லட்சத்தை பெற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில், வேலூர் ஆர்.என்.பாளையத்தைச் சேர்ந்த சாபுதீன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், மோசடியில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க விசாரணை நடைபெற்று வருகிறது.

டிஜிட்டல் கைது என்ற பெயரில் போலீஸ், சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்கும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் இதுபோன்ற அழைப்புகளை நம்ப வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

You Might Also Like

மாணவர்களே கவனம்! செப்டம்பர் 16 முதல் காலாண்டுத் தேர்வு… முழு அட்டவணை வெளியீடு

ஏராளமான உயிர்ச்சத்துகள் அடங்கிய வல்லாரை கீரை!!

கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கா… அப்போ அது போலி!

ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும் வாழைப்பழம்

சிறைக்குள் 10 நிமிட போனுக்கு ரூ.28? கட்டணத்தை குறைக்கக் கோரி வழக்கு; சிறைத்துறை டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

TAGGED:CybercrimedigitalarrestonlinefraudpolicetamilnaduThoothukudiசைபர் கிரைம்சைபர் மோசடிடிஜிட்டல் கைதுதூத்துக்குடிபண மோசடிபோலீஸ் கைது
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?