By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    விஜய் கொடியசைக்க… அஜித் அணிக்கு ரேஸில் 3-வது இடம்! விபத்தில் சிக்கிய காரை சீரமைத்து மீண்டும் களமிறங்கி அசத்தல்
    2 Min Read
    அமெரிக்க விமான தளத்தை குறிவைத்ததா ஈரான்? ஜோர்டானில் நிறுத்தப்பட்டிருந்த போர் விமானங்கள் சேதம் என தகவல்
    1 Min Read
    புதினின் ‘டூம்ஸ்டே விமானம்’ இந்தியா வந்தது! 11 ஆயிரம் கி.மீ. பறக்கும் திறன்… அவசர காலத்தில் நடமாடும் கட்டளை மையம்
    1 Min Read
    மூவர்ணக் கொடியுடன் விஜய்-அஜித்… சில்வர்ஸ்டோனில் அரங்கேறிய மாஸ் தருணம்!
    1 Min Read
    நெதன்யாகு தம்பதியின் அழகுக்காக ரூ.4 கோடி செலவு!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மோடி-ஜின்பிங்-புதின் ஒரே பிரேமில்… டெல்லியில் கவனம் ஈர்த்த பிரிக்ஸ் மாநாடு!
    2 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க தயார்… ஈரான் வைத்த அதிரடி நிபந்தனை!
    1 Min Read
    அமெரிக்காவின் வரி மிரட்டலுக்கு எதிராக கைகோர்த்த பிரிக்ஸ் நாடுகள்! டாலரை தவிர்த்து சொந்த நாணயத்தில் வர்த்தகம்
    2 Min Read
    ‘மிரட்டலுக்கு ஈரான் அடிபணியாது’… அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பெசெஷ்கியான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    தமிழகத்திற்கு ரயில்வே மெகா திட்டங்கள்! ரூ.10,021 கோடியில் 5 புதிய பன்முகப் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கருவின் பாலினம் கண்டறிந்து கூறிய 2 பேர் கைது! ரகசியமாக ஸ்கேன் எந்திரத்துடன் வந்த பெண் சினிமா பாணியில் சிக்கினார்
    1 Min Read
    மண்ணுக்குள் புதைந்திருந்த 300 ஆண்டுகள் பழமையான கல் தூண்!
    1 Min Read
    பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கிய இளநீரின் பயன்கள்
    2 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா?
    1 Min Read
    சூளகிரியில் 1,000 ஏக்கரில் பிரமாண்ட தொழில் பூங்கா: மின்சார வாகனம், எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்க திட்டம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கருவின் பாலினம் கண்டறிந்து கூறிய 2 பேர் கைது! ரகசியமாக ஸ்கேன் எந்திரத்துடன் வந்த பெண் சினிமா பாணியில் சிக்கினார்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > கருவின் பாலினம் கண்டறிந்து கூறிய 2 பேர் கைது! ரகசியமாக ஸ்கேன் எந்திரத்துடன் வந்த பெண் சினிமா பாணியில் சிக்கினார்
தமிழகம்

கருவின் பாலினம் கண்டறிந்து கூறிய 2 பேர் கைது! ரகசியமாக ஸ்கேன் எந்திரத்துடன் வந்த பெண் சினிமா பாணியில் சிக்கினார்

Nagaraj
Last updated: September 13, 2026 1:15 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறியதாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மருத்துவம் படிக்காமல் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கண்காணிக்க மருத்துவக்குழு அமைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து கூறுபவர்கள், சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்பவர்கள் மற்றும் போலி டாக்டர்களை கண்டறியும் வகையில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நர்சு கிருத்திகாவை வைத்து மருத்துவக்குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போச்சம்பள்ளியைச் சேர்ந்த எஸ்தர் (32) என்பவர் சட்டவிரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறி வருவது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

ஸ்கேன் எந்திரத்துடன் வந்தவர் சிக்கினார்

இதையடுத்து எஸ்தர் ராயக்கோட்டைக்கு ஸ்கேன் எந்திரத்துடன் வருவதை அறிந்த மருத்துவக்குழுவினர், அங்கு மறைந்திருந்து கண்காணித்தனர். அவர் வந்ததும் சினிமா பாணியில் சுற்றிவளைத்து பிடித்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், எஸ்தர் மருத்துவம் படிக்காத நிலையில் கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறியதாக தெரியவந்தது. மேலும், அவருக்கு உதவியாக திருப்பத்தூரைச் சேர்ந்த குருமூர்த்தி (32) என்பவரும் உடன் வந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவக்குழுவினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் எஸ்தர் மற்றும் குருமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் ஸ்கேன் எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருவின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறிந்து தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

You Might Also Like

மண்ணுக்குள் புதைந்திருந்த 300 ஆண்டுகள் பழமையான கல் தூண்!

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கிய இளநீரின் பயன்கள்

காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா?

சூளகிரியில் 1,000 ஏக்கரில் பிரமாண்ட தொழில் பூங்கா: மின்சார வாகனம், எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்க திட்டம்

உயிருக்கு உலைவைக்கும் நொறுக்குத்தீனிகள்..!

TAGGED:Fake doctorfoetal sex determinationillegal scanningKrishnagiriMedical TeamPolice arrestகருவின் பாலினம்கிருஷ்ணகிரிசட்டவிரோத ஸ்கேன்போலி மருத்துவர்போலீஸ் கைதுமருத்துவக்குழு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?