By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சூட்கேசுக்குள் அபூர்வ முதலையின் தலை… விமான நிலையத்தில் சிக்கிய பயணி
    1 Min Read
    ஈரான் மோதலில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    ஈரான் போரில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
    1 Min Read
    விமானத்தில் பயணி அட்டகாசம்: சக பயணிகளை தாக்கியதால் விமானம் பால்டிமோருக்கு திருப்பிவிடப்பட்டது
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    தமிழகத்திற்கு ரயில்வே மெகா திட்டங்கள்! ரூ.10,021 கோடியில் 5 புதிய பன்முகப் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    1 Min Read
    7 வெளிநாட்டினர் வழக்கில் திருப்பம்: தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை என என்ஐஏ விளக்கம்
    1 Min Read
    மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின
    1 Min Read
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
    பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மாணவர்களே கவனம்! செப்டம்பர் 16 முதல் காலாண்டுத் தேர்வு… முழு அட்டவணை வெளியீடு
    1 Min Read
    ஏராளமான உயிர்ச்சத்துகள் அடங்கிய வல்லாரை கீரை!!
    1 Min Read
    கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கா… அப்போ அது போலி!
    1 Min Read
    ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும் வாழைப்பழம்
    1 Min Read
    சிறைக்குள் 10 நிமிட போனுக்கு ரூ.28? கட்டணத்தை குறைக்கக் கோரி வழக்கு; சிறைத்துறை டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: 11 தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > 11 தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
தமிழகம்

11 தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

Nagaraj
Last updated: August 7, 2026 1:39 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: இலங்கை கடற்படையால் 11 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து அனுமதி பெற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அப்போது மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு விசைப்படகில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பலத்த நீரோட்டத்தில் சிக்கிய படகு, நெடுந்தீவு கடல் பகுதியை நோக்கி கட்டுப்பாட்டை இழந்து சென்றுள்ளது.

இதையடுத்து, மீனவர்கள் படகை மீண்டும் இந்திய கடல் எல்லைக்குள் திருப்ப முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், சர்வதேச கடல் எல்லையை மீறியதாகக் குற்றம்சாட்டி 11 தமிழக மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைக்காக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணை முடிந்த பின்னர் அவர்கள் அந்நாட்டு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும், ஏற்கனவே இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் விஜய், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், இந்தியா-இலங்கை இடையேயான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை உடனடியாக மேற்கொண்டு, கைது செய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க இந்தியா-இலங்கை கூட்டு செயல்பாட்டுக் குழு மூலம் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

You Might Also Like

மாணவர்களே கவனம்! செப்டம்பர் 16 முதல் காலாண்டுத் தேர்வு… முழு அட்டவணை வெளியீடு

ஏராளமான உயிர்ச்சத்துகள் அடங்கிய வல்லாரை கீரை!!

கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கா… அப்போ அது போலி!

ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும் வாழைப்பழம்

சிறைக்குள் 10 நிமிட போனுக்கு ரூ.28? கட்டணத்தை குறைக்கக் கோரி வழக்கு; சிறைத்துறை டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

TAGGED:fishermenFishingJaishankarRameswaramsrilankannavyVijayஇலங்கை கடற்படைமீனவர்கள்மீன்பிடிராமேஸ்வரம்விஜய்ஜெய்சங்கர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?