By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகளாவிய ராணுவ செலவினம் 2887 பில்லியன் டாலரை எட்டியது
    1 Min Read
    110 கிலோ கஞ்சா கடத்தி வந்த 22 பௌத்த துறவிகள் கைது
    2 Min Read
    சிக்கன் கேம் போல் தான் அமையும்… கடல் வழி திறப்பு குறித்து கருத்து
    2 Min Read
    மெட்டா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு… என்ன தெரியுங்களா?
    1 Min Read
    அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
    பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பால் பரபரப்பு
    1 Min Read
    மிக சிறந்த மருத்துவ மூலிகை முடக்கத்தானால் ஏற்படும் நன்மைகள்
    2 Min Read
    மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது
    1 Min Read
    85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அடிக்கடி கழுத்து வலியால் அவதிப்படுகிறீர்களா; இதோ எளிமையான தீர்வு!!!
    1 Min Read
    கால்சியம் சத்து குறைவால் ஏற்படும் பாதிப்புகள்!
    1 Min Read
    அடிக்கடி நெட்டி எடுப்பவர்களா நீங்கள்? இதை படியுங்கள்!!!
    1 Min Read
    நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகமாகச் சாப்பிடுங்கள்…!
    1 Min Read
    சூப்பர் புரோட்டின் சத்து கொண்ட பனீர் அளிக்கும் நன்மைகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பைக் டாக்சிகளை தடை செய்வது குறித்து ஆய்வு.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > பைக் டாக்சிகளை தடை செய்வது குறித்து ஆய்வு.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!!
தமிழகம்

பைக் டாக்சிகளை தடை செய்வது குறித்து ஆய்வு.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!!

admin
Last updated: December 11, 2024 5:56 pm
By admin 1 Min Read
Share
SHARE

சென்னை: பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் உரிமைக்குரல் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, விதிகளை மீறும் பைக் டாக்சிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.சி.சிவசங்கரிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ​​அமைச்சர் கூறியதாவது:- இருசக்கர வாகனங்களை வாடகை அடிப்படையில் இயக்க, மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. இதை ஆய்வு செய்ய தமிழக போக்குவரத்து துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆட்டோ டிரைவர்கள் சார்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விபத்து ஏற்பட்டால், காப்பீடு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்,” என்றார். போக்குவரத்து துறையின் நஷ்டம் குறித்த கேள்விக்கு தொடர்ந்து, ”டீசல் விலை உயர்த்தப்பட்டாலும், அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அண்டை மாநிலங்களில் சுமார் ஒரு கி.மீ.க்கு ரூ. 1.08 என்றளவில் வசூலிக்கப்படுகிறது. இங்கு, 52 பைசா மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

அதனால், இழப்பு ஏற்படுவது இயல்பு. அதற்கு அரசு நஷ்ட ஈடு கொடுத்து வருகிறது. இப்படிப்பட்ட போக்குவரத்துத் துறை இயக்கத்தால்தான் தமிழகத்தில் சீரான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது” என்றார். முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் வாரிசு ஆணைகளை வெளியிட்ட அமைச்சர், மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையை கணினிமயமாக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துறைச் செயலர் க.பனீந்திர ரெட்டி, மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அல்பி ஜான் வர்க்கீஸ், தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை இயக்குநர் கோ.செந்தில்வேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

You Might Also Like

அடிக்கடி கழுத்து வலியால் அவதிப்படுகிறீர்களா; இதோ எளிமையான தீர்வு!!!

கால்சியம் சத்து குறைவால் ஏற்படும் பாதிப்புகள்!

அடிக்கடி நெட்டி எடுப்பவர்களா நீங்கள்? இதை படியுங்கள்!!!

நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகமாகச் சாப்பிடுங்கள்…!

சூப்பர் புரோட்டின் சத்து கொண்ட பனீர் அளிக்கும் நன்மைகள்

TAGGED:informsSivashankartaxi issueபைக் டாக்சிவிவகாரம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
மருத்துவ குறிப்புகள்

வாய்வு தொல்லையை போக்க உதவும் கற்பூரவல்லி மூலிகை சூப்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?